update: அதிகரிக்கிறது பஸ் கட்டணம்
எரிபொருட்களின் விலை அதிகரிப்பினைக் கருத்திற் கொண்டு பஸ் கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளதாக, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது
இதன்படி, எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில், பஸ் கட்டணங்கள் 30...
சுகாதார தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பு
தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட துணை சுகாதார கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பு நாளை (29) மற்றும் நாளை மறுதினம் (30) வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்
பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சருடனான கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘எரிவாயு பிரச்சினையை தீர்க்க கொட்டகலை சென்றார் ராதா’
நுவரெலியா மாவட்டத்தில் தூர பகுதிகளுக்கும் முறையாக சமையல் எரிவாயுவை விநியோகிக்குமாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் எம்.பி. கோரிக்கை விடுத்தார்.
கொட்டகலை நகர பகுதிக்கு இன்று பயணம் மேற்கொண்டிருந்த ராதாகிருஷ்ணன், அங்குள்ள...
ஆள முடியாத கோட்டா – ரணில் அரசு பதவி விலக வேண்டும்! சஜித், அநுர வலியுறுத்து!
" நாடு இன்று முடங்கியுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படுகின்றதாம். தம்மால் முடியாது என்பதை ஆட்சியாளர்கள் நிரூபித்துவிட்டனர். எனவே, கோட்டா, ரணில் அரசு பதவி விலக வேண்டும்."
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு சட்டமா அதிபர் சான்றுரை!
அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சர்வக்கட்சி அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று (28) மாலை நடைபெற்றது. இதன்போதே இதற்கு...
வெளிநாடு செல்லும் பெண்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முடிவு!
பெண் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக குடும்பப் பின்னணி அறிக்கை தொடர்பான தேவையை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
வீட்டுப் பணிகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் புலம்பெயர் பெண் தொழிலாளர்களுக்கு 05 வயதுக்குக் குறைவான பிள்ளைகள் இன்மையை உறுதிப்படுத்தும்...
பலாலி சர்வதேச விமான நிலையம் – அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் நாடுகளுக்கிடையிலான தொழிற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அடிப்படை சர்வதேச ஒழுங்குபடுத்தல் தேவைகளை உறுதிப்படுத்திக் கொண்டு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் நாடுகளுக்கிடையிலான தொழிற்பாடுகள் 2019 நவம்பர்...
ஆஸி. செல்ல முற்பட்ட மேலும் 47 பேர் கைது!
ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட மேலும் 47 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்புக்கு மேற்கு கடற்பரப்பில் வைத்தே 34 ஆண்கள், 6 பெண்கள் மற்றும் 7 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஆட்கடத்தல்...
ரயில் போக்குவரத்து – சரக்க – தபால் கட்டணங்கள் அதிகரிப்பு – அமைச்சரவை அனுமதி
ரயில் கட்டணங்களை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா இதற்கான யோசனையை முன்வைத்துள்ளார்.












