அரிசி விலை அதிகரிப்பு?
அரிசிக்காக கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்துவரும் சில வாரங்களில், ஒரு கிலோகிராம் அரிசியின் விலை, 200 ரூபா என்ற எல்லையைக் கடக்கும் என சிறு மற்றும் மத்திய தர...
பாரதப் பிரதமர்- நிதி அமைச்சர் இடையில் இன்று சந்திப்பு
இந்தியாவுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.
அத்துடன், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரையும் நிதி அமைச்சர்...
இன்றைய தினமும் நாட்டில் சுழற்சி முறையில் மின்தடை
இன்றைய தினமும் நாட்டில் சுழற்சி முறையில் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது.
இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, A B C D E F G...
அரசாங்கத்திற்கு நிலையான பொருளாதார திட்டம் ஒன்று தேவை – இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு
அரசாங்கத்திற்கு நிலையான பொருளாதார திட்டம் ஒன்று தேவை என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன்...
IMF பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் பேச்சு!
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சிலர் இன்று, (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்தனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி சாங்யோங் ரீ (Changyong...
ராஜபக்ச அரசை விரட்டும்வரை ஓயமாட்டோம்! சஜித் சூளுரை!!
" மக்களை வதைக்கும் இந்த சூழ்ச்சிக்கார ராஜபக்ச அரசை வீட்டுக்கு அனுப்பும்வரை ஜனநாயக வழியிலான எமது போராட்டம் தொடரும்."
இவ்வாறு சூளுரைத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.
அரசுக்கு எதிராக ஜனாதிபதி செயலகம் முன் இன்று...
கொவிட் தொற்றால் மேலும் 8 பேர் மரணம்!
நாட்டில் மேலும் 8 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (14) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட்...
அரசாங்கத்துக்கு எதிரான ஆர்பாட்டத்தில் அமைதியின்மை-கலகத்தடுப்பில் பொலிஸார்
அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ள பாரிய ஆர்ப்பாட்ட பேரணி தற்போது ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் இடம்பெற்று வருகிறது.
இதன்போது குறித்த பகுதியில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையைக் கட்டுப்படுத்தும் வகையில் கலகத்தடுப்பு...
கொவிட் தொற்றிலிருந்து மேலும் 112 பேர் குணமடைந்தனர்!
நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 112 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று(15) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரைநாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த...
டெல்லி நோக்கிப் பயணமானார் பசில்
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று பிற்பகல் இந்திய தலைநகர் டெல்லி நோக்கிப் பயணமானார்.
நிதி அமைச்சரின் இந்த இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில், திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவும் இணைந்துள்ளார்.
இந்தியாவுடனான ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்...










