தேசிய அரசு அமையுமா? அமைச்சர் எஸ்.பி. வெளியிட்ட தகவல்

0
" தேசிய அரசு என்பதற்கு அப்பால், தற்போதைய சூழ்நிலையில் எதிரணிகள் நிபந்தனையற்ற ஆதரவை அரசுக்கு வழங்க வேண்டும்." - என்று கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து...

ஆட்டோ கட்டணமும் அதிகரிப்பு! அடுத்த விலை உயர்வு குறித்த தகவலும் வெளியானது!!

0
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்டோ கட்டணத்தையும் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆரம்பக்கட்டணத்தை 80 ரூபாவாகவும், அதன்பின்னர் ஒரு கிலோமீற்றருக்கு 50 ரூபாவையும் நிர்ணயிக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. லங்கா ஐஓசி எரிபொருள் விலையை அதிகரித்துள்ள...

பஸில் மௌனம் காப்பது ஏன்? சபையில் இன்றும் கேள்வி!

0
" நாட்டில் இரு நாட்களில் டொலரின் பெறுமதி சடுதியாக அதிகரித்துள்ளது. இதனால் எரிபொருள் உட்பட அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. ஆனால் நிதி நிலைமை பற்றி நிதி அமைச்சர் நாடாளுமன்றத்துக்கு தெளிவுப்படுத்தாமல் உள்ளார்....

எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க இந்திய மத்திய வங்கி அனுமதி

0
எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க இந்திய மத்திய வங்கி அனுமதியளித்துள்ளது. அதன்படி, இந்தியாவில் உள்ள ஏற்றுமதியாளர்களிடமிருந்து மொத்தக் கடனில் குறைந்தது 75% பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவு...

பாணின் விலை உயர்வு?

0
பாணின் விலையை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, பாண் இறாத்தல் ஒன்றின் விலை 20 முதல் 30 ரூபாவினால் அதிகரிக்கப்படுமென அகில இலங்கை  பேக்கரி...

எதிர்பாராத வகையில் அதிகரித்துள்ள தங்கத்தின் விலை

0
இலங்கையில் தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதன்படி, கொழும்பு செட்டித்தெருவில் தங்க ஆபரண உற்பத்தியாளர்களின் விலைகளின் படி தங்கத்தின் விலை இன்று எதிர்பார்க்காத அளவு அதிகரித்துள்ளது. அதற்கமைய 24 கெரட்...

அதிகரித்தது உணவுப் பொதியின் விலை

0
உணவுப் பொதியின் விலையானது இன்று முதல் 20 முதல் 30 ரூபா வரையில் அதிகரிக்கப்படும் என அனைத்து இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், கொத்து ரொட்டியின் விலையை 10 முதல் 15...

சஷீ வீரவன்சவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

0
முன்னாள்  அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான சஷீ வீரவன்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள கடவுச்சீட்டு தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கொழும்பு நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும்...

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

0
கோதுமை மாவின் விலையை ப்ரீமா நிறுவனமும் அதிகரிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. அதற்கமைய, ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 40 ரூபாவினால் அதிகரிப்பதாக ப்ரீமா நிறுவனம் அறிவித்துள்ளதென விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர்.  இன்று நள்ளிரவு முதல் கோதுமை...

ரஷ்ய தூதுவர் – ரணில் சந்திப்பு! நடந்தது என்ன?

0
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இலங்கைக்கான ரஷ்ய தூதுவருக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தார். உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் போர் மூண்டுள்ள...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...