கொழும்புக்கு விசேட போக்குவரத்து சேவை

0
புத்தாண்டை முன்னிட்டு வெளியூர்களுக்குச் சென்ற மக்கள் கொழும்பு திரும்புவதற்கு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இன்று (02) முதல் மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் மேலதிக...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 224 பேர் குணமடைந்தனர்

0
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 224 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 560,949 ஆக அதிகரித்துள்ளது.

பாடசாலை போக்குவரத்து சேவைக்கான கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும்!

0
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் சிற்றூர்ந்துக்கான கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இந்த சந்தர்ப்பத்தில் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்தில் ஈடுபடும் சிற்றூர்ந்துகளுக்கான...

இரு மாதங்களில் சுற்றுலாதுறை இயல்புநிலைக்கு-பிரசன்ன ரணதுங்க

0
ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதத்திற்குள் சுற்றுலா துறை இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கிறோம் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஜனவரி மாதத்தில் சுமார் ஒரு இலட்சத்திலிருந்து ஒரு இலட்சத்து 25ஆயிரம் ...

புத்தகம் எழுதுகிறார் பிபீ ஜயசுந்தர

0
" ஜனாதிபதி செயலாளர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், அரச நிர்வாகத்தில் வேறு எந்த பதவியையும் வகிக்க மாட்டேன்." - என்று ஜனாதிபதி செயலாளர் பிபீ ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலாளர் பிபீ ஜயசுந்தர,...

விடுபட்ட பாடங்களை பூர்த்தி செய்ய திட்டம் – கல்வி அமைச்சு

0
மாணவர்கள் புதிய வகுப்புகளுக்கு  உயர்த்தப்பட்டுள்ள போதிலும், கடந்த தரங்களில் விடுபட்ட பாடங்களையும் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கல்வித்துறையின் அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின்...

நாளை முதல் அரச சேவைகள் மீள ஆரம்பம்!

0
நாட்டில் நாளை (03) முதல் வழமை போன்று அரச பொதுச்சேவைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின்...

ஓய்வு கதைக்கு முற்றுபுள்ளி வைத்தார் பிரதமர் மஹிந்த

0
" பிரதமர் பதவியில் இருந்து நான் ஓய்வு பெறமாட்டேன். அதற்கான தேவைப்பாடு தற்போது எழவில்லை." - என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அமைச்சரவை மறுசீரமைப்பின்போது பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ச ஓய்வு...

‘முதியவர்களைப் பயன்படுத்தி பணம் வசூலிப்போருக்கு வலை’

0
" முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைப் பயன்படுத்தி மக்களிடம் பணம் திரட்டி, அதனை வியாபாரமாகவே கொண்டு நடத்துபவர்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் தகவல்களை திரட்டியுள்ளனர். அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்." இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்...

அரசுமீது மக்கள் சீற்றத்தில் – அதனால்தான் ஹூ சத்தம்!

0
அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக ஜனாதிபதிக்கு சர்வ பலமும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, மக்களின் நன்மைக்காக அவர் அந்த அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் - என்று அரச பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வலியுறுத்தியுள்ளது. இது...

2025-இல் அதிக வசூல் செய்து ‘துரந்தர்’ மாபெரும் சாதனை!

0
2025-ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘துரந்தர்’. ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் ‘துரந்தர்’. இப்படம் வெளியாகி 18 நாட்கள் ஆகும்...

“மக்கள் நினைக்காமல் மாற்றம் பிறக்காது” – ‘ஜனநாயகன்’ 2-வது சிங்கிள் எப்படி?

0
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம்...

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சண்முக பாண்டியன்!

0
மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொம்புசீவி’. டிசம்பர் 19-ம் திகதி...

மறுவெளியீட்டிலும் வசூல் சாதனை படைக்கும் ‘படையப்பா’!

0
இந்தியாவில் அதிக வசூல் செய்த ரீ-ரிலீஸ் திரைப்படங்களின் பட்டியலில் ‘படையப்பா’ தற்போது ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், 1999-ம் ஆண்டு வெளியான படம் ‘படையப்பா’. ரஜினியுடன் சிவாஜி கணேஷன், ரம்யா...