‘பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு வேண்டும்’ – கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை!

0
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உடனடியாக நிரந்தர தீர்வை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பில் விசேட கூட்டறிக்கையொன்றை இன்று வெளியிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித்...

‘மொபைலில் சஹ்ரானின் படம்’ – 9 பேர் இன்று கைது!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சஹ்ரானின் படங்களை வைத்திருந்த ஒருவரும், அவருடன் வாகனத்தில் பயணித்த மேலும் 8 பேரும் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு - கொழும்பு வீதியிலுள்ள ரிதிதென்னை பொலிஸ்...

பஸிலின் திட்டத்துக்கு அமைச்சர்கள் போர்க்கொடி! திங்கள் அதிரும் அமைச்சரவை!!

0
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றிலிருந்து 25 வீத வரியை அறவிட நிதியமைச்சு எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் நாளை மறுதினம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்படவுள்ளது. இதன்போது நிதி...

யாழில் விபத்து – 22 வயது இளைஞன் பலி!

0
யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட, அராலி செட்டியார்மடம் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த மற்றைய இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா...

‘மதில்மேல் பூனையாக நவீன்’ – தேசிய அமைப்பாளரானார் சாகல!

0
ரணில் விக்கிரமசிங்கவின் நம்பிக்கைக்குரிய பாத்திரமான முன்னாள் அமைச்சர் சாகல ரத்னாயக்க, ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு அக்கட்சியின் மத்திய செயற்குழுவும் அனுமதி வழங்கியுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி முன்னாள் அமைச்சர்...

” மங்கள மாதிரி சிங்கள, தமிழ், முஸ்லிம் வேறுபாடு காணாத எவரும் பெரும்பான்மை கட்சிகளில் இன்றில்லை”

0
" மங்கள மாதிரி சிங்கள, தமிழ், முஸ்லிம் வேறுபாடு காணாத எவரும் பெரும்பான்மை கட்சிகளில் இன்றில்லை." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். மறைந்த அமரர் மங்கள சமரவீரவுக்கு...

‘மார்ச்சில் நாடாளுமன்றம் கலைப்பு – அரசு அதிரடி வியூகம்’

0
2023 மார்ச் மாதத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம், நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று, இரண்டரை வருடங்கள் செல்லும்வரை ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது. 2020 ஆகஸ்ட் மாதம்...

‘சிக்கனம் இல்லையேல் பெப்ரவரி, மார்ச், ஏப்ரலில் மின்வெட்டு’

0
" பொது மக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தாவிட்டால் மூன்று மாதங்களுக்கு மின்வெட்டு தொடரும்." - என்று பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, "...

‘விகிதாசார முறையில் மாகாண தேர்தல்’ – மனோ யோசனை!

0
மாகாணசபை தேர்தல் சட்டத்தை திருத்தி, பழைய விகிதாசார முறையில் மாகாணசபை தேர்தலை நடத்தும்படியான யோசனையை அரசுக்கு முன் வைக்க தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பின்னர் நேற்று வியாழக்கிழமை(10) கூடிய தேர்தல்...

காதலர் தினத்தில் ‘காதலுக்கு ஒரு மரம்’!

0
காதலர் தினமான பெப்ரவரி 14 ஆம் திகதி 'காதலுக்கு ஒரு மரம்' என்ற எண்ணக்கருவில் மரம் நடும் திட்டத்தைஅறிமுகப்படுத்த சுற்றாடல் அமைச்சு முடிவு செய்துள்ளது. மரம் நடும் திட்டத்தை சுற்றாடல் அமைச்சு, பாதுக்க கிறீன்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...