கொவிட் தொற்றால் 11 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் 11 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த...
எதிர்வரும் காலத்தில் அரசி விலையை கட்டுப்படுத்த முடியும் -மகிந்தானந்த அளுத்கமகே
எதிர்வரும் காலத்தில் அரசி விலையினை கட்டுப்படுத்துவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில், வெளிநாட்டில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதில் தமக்கு...
ஊடக சுதந்திரத்துக்குத் துளியளவும் அச்சுறுத்தல் ஏற்படாது-செயான் சேமசிங்க
ஊடக சுதந்திரத்துக்குத் துளியளவும் அச்சுறுத்தல் ஏற்படாது என இராஜாங்க அமைச்சர் செயான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலம் ஊடாக, ஊடக சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் இன்று...
உச்சம் தொட்ட தங்கத்தின் விலை
உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.
அதற்கு ரஷ்ய - உக்ரைன் போர் சூழலும் ஒரு காரணமாகும்.
இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2055 அமெரிக்க டொலர்களை அண்மித்துள்ளதாக வெளிநாட்டு...
30 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு பிணை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜூவ்காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் பேரறிவாளன் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
தற்போது தற்காலிக விடுப்பில் இருக்கும் பேரறிவாளனுக்கு...
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 177 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 177 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 618,503 ஆக அதிகரித்துள்ளது.
எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வுகாண நடவடிக்கை!
இயன்ற அனைத்து அர்ப்பணிப்புக்களையும் செய்து, எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாக, இலங்கை கனியவள களஞ்சியங்கள் முனைய நிறுவனத்தின் புதிய தலைவரான ஓய்வுநிலை மேஜர் ஜெனரல் எம்.ஆர்.டபிள்யு. டி சொய்ஸா தெரிவித்துள்ளார்.
இன்று காலை...
ஆளுங்கட்சி கூட்டத்தை புறக்கணித்த விமல், கம்மன்பில!
ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தை விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் புறக்கணித்துள்ளனர்.
ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் இன்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.
இதில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் சிலர் பங்கேற்றாலும், விமல் வீரவன்சவின் கட்சி...
உக்ரைனில் இருந்து வெளியேற 27 இலங்கையர்கள் மறுப்பு! 39 பேர் வெளியேற்றம்!!
" உக்ரைனில் இருந்து வெளியேறமுடியாது என 27 இலங்கையர்கள் தெரியப்படுத்தியுள்ளனர்." - என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்...
அரச உத்தியோகத்தர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவுகள் நிறுத்தப்படும்?
அரச உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த விசேட எரிபொருள் கொடுப்பனவுகள் முற்றாக நிறுத்தப்படுவது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு நேற்று வெளியிட்டுள்ளது.
அமைச்சின் செயலாளர்கள் உட்பட அரச அதிகாரிகளுக்கு மாதாந்தம் வழங்கப்படும் 225 லீற்றருக்கு மேலதிகமாக...










