கொரோனா தொற்றிலிருந்து மேலும் 440 பேர் குணமடைந்தனர்

0
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 440 பேர் குணமடைந்துயுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 580,220 ஆக அதிகரித்துள்ளது.

குற்றத்தடுப்பு பிரிவுக்கு சென்ற பேராயர்

0
பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள தேவாலய ஊழியரை சந்திப்பதற்கான பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு விஜயம் செய்தார். சந்தேகநபரின் உடல்நிலை குறித்து...

‘சுதந்திர தினம் கரிநாளாக பிரகடனம்’ – யாழில் போராட்டம்!

0
இலங்கை சுதந்திர தினமான இன்றைய நாளை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த...

தமிழரசுக்கட்சி தலைவர் மாவைக்கு கொரோனா

0
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தன்னுடன் நெருங்கிப்பழகியவர்களை அவதானத்துடன் செயற்படுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுதந்திர தின நிகழ்வை எதிரணி புறக்கணித்தது ஏன்?

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற தேசிய சுதந்திர தின நிகழ்வை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணித்துள்ளது. நாடு பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், பெருமெடுப்பில் சுதந்திர தினம் எதற்கு என்பது...

‘தனிவழி செல்ல கூட்டு சேர்க்கிறது சு.க.’ – இன்று மாலை கூடுகிறது மத்தியகுழு!!

0
ஆளும் மற்றும் எதிரணிகளிலுள்ள அனைத்து கட்சிகளுடனும் தனித்தனியே பேச்சு நடத்துவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி திட்டமிட்டுள்ளது. புதிய கூட்டணியொன்றைக் கட்டியெழுப்புதல், அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தேசிய வேலைத்திட்டமொன்றை உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்தியே இந்த சந்திப்புகள்...

“எமக்குரிய உரிமைகளை வெல்ல உறுதிகொள்வோம்” – ஜீவன்

0
இலங்கை 74வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இத்தருணத்தில் நாட்டில் மாற்றங்களையும்,முன்னேற்றங்களையும் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவருக்குள்ளும் உண்டு. இலங்கையில் எழுபத்திமூன்று சுதந்திரதினக் கொண்டாட்டங்களைக் கண்டிருந்த இ.தொ.கா. 74வது சுதந்திர தினத்தில் மலையக சமூகத்தின்...

ரயிலில் இருந்து கீழே விழுந்த பிரான்ஸ் நாட்டு பெண் (படங்கள்)

0
பதுளை – கொழும்பு ரயிலில் இருந்து பிரான்ஸ் நாட்டு பெண்மணியொருவர் கீழே விழுந்து, ஆபத்தான நிலையில், தியத்தலாவை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார். இவ்விபத்து ஒகியவிற்கும் இதல்கஸ்ஹின்னவிற்கும் இடைப்பட்ட பகுதிலேயே நேற்று...

வேன் விபத்து – நால்வர் காயம்! (படங்கள்)

0
அவிசாவளையிலிருந்து, ஹப்புத்தலை நோக்கி வந்து கொண்டிருந்த வேனொன்று, பெரகலை பிளக்வூட் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஹல்தமுல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார்...

07 ஆம் திகதி விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்!

0
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று எதிர்வரும் 07 ஆம் திகதி நடைபெறவுள்ளது. சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்துவது மற்றும் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரல் தொடர்பாக ஆராய்வதற்கே கட்சித்...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...