2022 இல் முதல் நாளிலே விலை அதிகரிப்பு!

0
50 கிலோ சீமெந்து பொதியின் விலை இன்று முதல் 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு சீமெந்து நிறுவனங்கள் இது தொடர்பான அறிவிப்பை விடுத்துள்ளன. இதன்படி சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 1,375 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது தற்போது...

நாடு திரும்பினார் பஸில்! ஓரிரு நாட்களில் அதிரடி மாற்றம் – 6 அமைச்சுகள் கைமாறல்!!

0
முக்கிய ஆறு அமைச்சுகளின் விடயதானங்கள் கைமாற்றப்படவுள்ளதென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் அமைச்சரவை விரைவில் மறுசீரமைக்கப்படவுள்ளது. அமெரிக்கா சென்றிருந்த நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்று நாடு திரும்பினார்....

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி…

0
மலர்ந்துள்ள புத்தாண்டு, எதிர்காலத்தைப் புதிய உத்வேகத்துடனும் நம்பிக்கைமற்றும் உறுதியுடனும் பார்க்கத் தூண்டியிருக்கிறது. அதனால், 2022ஆம் ஆண்டை, மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் வரவேற்போம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தனது புதுவருட வாழ்த்தில் தெரிவித்துள்ளார். தனது...

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஜனவரி 27 இல் மீள திறப்பு

0
தற்காலிகமாக மூடப்பட்டுள்ள சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஜனவரி 27 ஆம் திகதி மீள திறக்கப்படும் என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு...

கொவிட் தொற்றால் 17 பேர் பலி

0
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...

எதிர்வரும் சில நாட்களுக்கு செல்லுபடியாகும் புதிய சுகாதார வழிகாட்டல் இன்று வெளியிடப்படும்

0
எதிர்வரும் சில நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டல் ஒன்று இன்று வெளியிடப்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று(31) இடம்பெற்ற...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 181 பேர் குணமடைந்தனர்

0
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 181 பேர் இன்று (31) குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 560,494 ஆக அதிகரித்துள்ளது.

வத்தளை – சாந்தி மாவத்தையில் உள்ள வீடொன்றில் தீப்பரவல்

0
வத்தளை - சாந்தி மாவத்தையில் உள்ள வீடொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. எரிவாயு கசிவு காரணமாக குறித்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவிக்கின்றனர். இதனால், வீடு முழுவதும் சேதமடைந்துள்ளதுடன், தீப்பரவலை கட்டுப்படுத்த 2 தீயணைப்பு வாகனங்கள்...

உணவு தட்டுப்பாடு தொடர்பில் அச்சம் வேண்டாம் – அஜந்த டி சில்வா

0
நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சம் கொள்ள தேவையில்லையென விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார். நாட்டின் பிரதான உணவாக சோறு உட்கொள்ளப்படுவதால், அடுத்த வருடத்தில் பெரும்பாலும் உணவு...

கடுமையான தீர்மானங்களை எடுக்க தயாராகும் ஜனாதிபதி – வெளியான தகவல்

0
" பங்காளிக்கட்சிகளின் அழுத்தத்தால் சில தீர்மானங்களை மீளப்பெற வேண்டிய நிலைமை கடந்த காலத்தில் அரசுக்கு ஏற்பட்டது. இனி அவ்வாறு நடக்காது. 2022 முதல் கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படும்." - என்று இராஜாங்க அமைச்சர்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...