அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் வீடுகள் – ஜீவன் உறுதி!

0
நோர்வூட்டில் தீ விபத்தால் நிர்க்கதியாகியுள்ள மக்களுக்கு வெகுவிரைவில் பாதுகாப்பான இடத்தில் தனி வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படும். அதேபோல பெருந்தோட்டப்பகுதிகளில் ஏற்கனவே அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத்திட்டங்களும் துரிதப்படுத்தப்படும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்,...

22,501 பேருக்கு கொரோனா – 16,656 பேர் மீண்டனர் – 107 பேர் உயிரிழப்பு!

0
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 430 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 656 ஆக...

ஆயிரம் ரூபா கிடைக்குமா? இம்முறையும் ஏமாற்றமே என்கிறார் திகா!

0
" வரவு - செலவுத் திட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள உயர்வு யோசனை முன்வைக்கப்பட்டிருந்தாலும் அது அடிப்படை சம்பளமா என்பது பற்றி விபரிக்கப்படவில்லை. இது தொடர்பில் ஆளுங்கட்சி உறுப்பினர்களும் எவ்வித...

606 சிறைக்கைதிகளை விடுவிக்க தீர்மானம்!

0
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் சிறைக் கைதிகள் 606   பேரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது சிறு குற்றங்களுக்காக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சிறைக் கைதிகள் 606 பேரே...

‘தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய 800 பேர் கைது’

0
தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய 800 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண  தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ”   முகக்கவசம் அணியாத, சமூக...

அனுசா அதிரடி! உதயமானது ‘சந்திரசேகரன் மக்கள் முன்னணி’!!

0
மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் அமரர். சந்திரசேகரனின் புதல்வி சட்டத்தரணி அனுசா சந்திரசேகரன் தலைமையில் 'சந்திரசேகரன் மக்கள் முன்னணி' என்ற பெயரில் புதியதொரு அரசியல் கட்சி உதயமாகியுள்ளது. அத்துடன், 'அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர்...

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் நால்வருக்கு கொரோனா!

0
கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று காலை (28.11.2020) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இருந்து வந்தவர்களென்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை சுகாதார பாதுகாப்பு...

‘கொரோனா’ – மேலும் 8 பேர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 107 ஆக உயர்வு!!

0
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். நான்கு ஆண்களும், நான்கு பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின்...

கட்சியை பலப்படுத்தும் சஜித்! தொழிற்சங்க பிரிவுகள் உருவாக்கம்!!

0
ஐக்கிய மக்கள் சக்தியை பலமானதொரு அரசியல் இயக்கமாக கட்யெழுப்பும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள சஜித் பிரேமதாச, நேற்று தொழிற்சங்க பிரிவுகளையும் நிறுவியுள்ளார். ஐக்கிய சேவைகள் சங்கம், ஐக்கிய அரச சேவைகள் தொழிற்சங்க சம்மேளனம், ஐக்கிய...

‘தென்பகுதியிலும் இந்திய வீட்டுத்திட்டத்தை முன்னெடுக்கவும்’ – மஹிந்த கோரிக்கை

0
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவாலுக்கும், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று (2020.11.27) பிரதமரின் விஜேராம உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பின்போது முதலில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்...

பத்ம பூஷண் விருது பெற்றார் அஜித் குமார்

0
நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்வையொட்டி, சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து வருகிறனர். புதுடெல்லியில் உள்ள குடியரசுத்...

“மீன்வாழ்” கூறும் கதை என்ன?

0
சினிமா, அதன் சிறப்பான நிலையில் வழிநடத்தப்பட்டிருக்கிறது. இது வெறும் கதை மட்டுமல்ல - ஓர் அனுபவமாகும். வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட உலகத்தில் ஓர் ஆழ்மூழ்கி. அன்டன் ஒனாசியஸ் பெர்னாண்டோ இயக்கிய சமீபத்திய குறும்படமான “மீன் வாழ்”...

பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் காலமானார்!

0
இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று (மார்ச் 25) காலமானார். அவருக்கு வயது 48. இயக்குநர் பாராதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த தாஜ்மஹால் திரைப்படத்தில் நடிகராக...

லண்டனில் சிம்பொனி அரங்கேற்றி இளையராஜா சாதனை!

0
இசையமைப்​பாளர் இளை​ய​ராஜா, தனது முதல் சிம்​பொனி இசையை லண்​டனில் நேற்று அரங்​கேற்​றம் செய்​தார். ஆசிய கண்​டத்​தில் இருந்து சிம்​பொனியை எழு​தி, அரங்​கேற்​றிய முதல் இசையமைப்பாளர் எனும் சாதனையை படைத்​துள்​ளார். இளைய​ராஜா, தமிழ்,தெலுங்​கு, இந்​தி, கன்​னடம்,...