2022 இல் நாடாளுமன்றம் கூடும் திகதி அறிவிப்பு

0
2022 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் ஜனவரி 11ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம்...

மீண்டும் பலத்தை காட்டியது அரசு! ‘பட்ஜட்’ நிறைவேற்றம்!!

0
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் 3ஆம் வாசிப்பு மேலதிக 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 157 வாக்குகளும், எதிராக 64 வாக்குகளும் அளிக்கப்பட்டன. நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு...

6 நாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

0
தென் ஆபிரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை உடன் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளது. சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, தென்...

ஐ.நா உதவி செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா இலங்கை விஜயம்

0
ஐக்கிய நாடுகள் சபைக்கான உதவி செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை (15) இலங்கை வரவுள்ளார். அவர் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் உதவி நிர்வாகி...

கொவிட்டில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

0
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 377 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 544,200 ஆக அதிகரித்துள்ளது.

பிரியந்த குமாரவின் வீட்டிற்கு இரண்டாவது தடவையாக விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் (photos)

0
பாகிஸ்தானின் சியால்கோட்டில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் வீட்டிற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரண்டாவது தடவையாக இன்று (10) விஜயம் செய்தார். பிரியந்தவின் இரண்டு பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக தலா ஒரு மில்லியன் ரூபா...

12 – 19 வயதுக்கு இடைப்பட்டோருக்கு கொவிட் தடுப்பூசி வழங்க அனுமதி?

0
நாட்டில் 16 - 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு 2ஆவது கொவிட் தடுப்பூசியும், 12 - 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு முதலாவது கொவிட் தடுப்பூசியையும் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த...

இரத்தோட்டை பிரதேச சபையின் பட்ஜட் நிறைவேற்றம்!

0
மாத்தளை மாவட்டம் இரத்தோட்டை பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 24 மேலதிக வாக்குகளால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இரத்தோட்டை பிரதேச சபை தலைவர் யு.ஜி.பி. குமார சேனாவினால் 2022 ஆம்...

ராதாவுக்காக 3 நிமிடங்களை தியாகம் செய்த ஆளுங்கட்சி!

0
எதிரணி நாடாளுமன்ற உறுப்பினரான மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணனுக்கு ஆளுங்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திலிருந்து மூன்று நிமிடங்களை வழங்குவதற்கு ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சம்மதம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று...

‘இனி தடுப்பூசி அட்டையின்றி பொது இடங்களுக்கு செல்ல முடியாது’

0
அடுத்த இரு வாரங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி நிறைவு செய்யுமாறு கொரோனா தடுப்புக் செயலணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன், இனிவரும் நாட்களில் பொதுமக்கள் பொது இடங்களுக்கு பிரவேசிக்கும்போது கொரோனா...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...