கம்பளையில் 14 வயது சிறுமி மர்மமாக உயிரிழப்பு! தந்தை கைது!!

0
கம்பளை, மவுண்டல்பெல் பகுதியில் 14 வயது சிறுமியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அச்சிறுமியை தாக்கினர் எனக் கூறப்படும் சிறுமியின் தந்தையும், சித்தப்பாவும் கம்பளை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். நிபுனி நிமந்திகா என்ற...

முதுகெலும்பிருந்தால் வெளியேறுங்கள் – விமல், வாசு, கம்மன்பிலவுக்கு சவால்!

0
" அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு முதுகெலும்பிருக்கும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக அரசியலிருந்து வெளியேற வேண்டும்." - என சவால் விடுத்துள்ளது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய...

கூட்டு ஆவணத்துக்கு பூர்வாங்க இணக்கம்!

0
தமிழ் பேசும் தரப்புகளின் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் கடிதம் ஒன்றை - ஆவணத்தை இந்திய பிரதமருக்கு அனுப்புவது தொடர்பான முன் முயற்சியில், தமிழ் பேசும் தரப்புகளின் தலைவர்களிடையே ஓர் இணக்க நிலை ஏற்பட்டுள்ளது....

முதலாளிமார் சம்மேளனத்தினை எச்சரித்தார் பாரத் அருள்சாமி

0
2021 ஆம் ஆண்டின் தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையின் இறுதி கூட்டம் இன்று தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் தொழில் அமைச்சில் இடம்பெற்றது. சபை கூட்டத்தில தொழில் அமைச்சின்...

‘ஜெனீவா தோல்வியின் எதிரொலி’ – நூல் ஜனாதிபதியிடம் கையளிப்பு

0
கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் நாரஹேன்பிட்டி அபயராமாதிபதியுமான சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரரினால் எழுதப்பட்ட 'ஜெனீவா தோல்வியின் எதிரொலி' நூல், ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, இன்று (21) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது. ஜெனீவா...

மலையகத்தில் தொடரும் சோகம் – குளவிக் கொட்டில் இருவர் பலி!

0
மலையகத்தின் இருவேறு பகுதிகளில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி இன்று இருவர் உயிரிழந்துள்ளனர். நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெப்லோ பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 67 வயதான வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது வீட்டின் அருகிலிருந்த வர்த்தக...

ஹப்புத்தளையில் தீ – டிஜிட்டல் கட்டுப்பாட்டு மையம் சேதம் (படங்கள்)

0
ஹப்புத்தளை நகரின் வர்த்தக நிலையங்களை டிஜிடல் மூலம் விளம்பரம் செய்யும் கட்டுப்பாட்டு நிலையம் (இன்று) 21-12-2021 பகல் 2 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீயினால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. தீ உடனடியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு...

வௌியானது எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கான காரணம்

0
அண்மையில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கு எரிவாயு கலவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றமே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சாந்த வல்பொலகே...

ஓயாத விலை அதிகரிப்பு பால் மா விலையிலும் மாற்றம் ஏற்படுமா?

0
சந்தையில் தொடர்ந்து பால்மாவுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், எதிர்காலத்தில் பால்மா விலையில் மீண்டும் மாற்றம் ஏற்படலாம் எனவும் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் டொலர் பிரச்சினை, கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்ட தாமதம்...

சாதகமான பதில் கிடைக்காமையால் பணிப்புறக்கணிப்பு தொடரும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

0
சுகாதார அமைச்சிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்காமையால் அரச வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடரும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று காலை 8 மணிமுதல் நாடளாவிய ரீதியாகவுள்ள வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...