மண்ணெண்ணெய் அடுப்புக்கான கேள்வி அதிகரிப்பு! விறகு வியாபாரமும் களைகட்டுகிறது!!
இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை 85 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மாற்று தேர்வுகளை நோக்கி மக்கள் நகர்வதை காணக்கூடியதாக உள்ளது.
இதன்படி கொழும்பு, கண்டி உட்பட இலங்கையின் பிரதான நகரங்களில் மண்ணெண்ணெய் அடுப்புக்கான கேள்வி...
கிழக்கில் முதல்வர் வேட்பாளராக களமிறங்குகிறார் பிள்ளையான்?
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசன்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் களமிறங்கக்கூடும் என அறியமுடிகின்றது.
மொட்டு கூட்டணியின் சார்பில் முதல்வர் வேட்பாளராகவே அவர் களமிறக்கப்படலாம் எனவும்,...
மாகாண தேர்தலை எதிர்கொள்ள தயார் – நாமல் அறிவிப்பு
மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு எமது கட்சி தயாராகவே இருக்கின்றது - என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்று தெரிவித்தார்.
" இந்திய வெளிவிவகார செயலாளரின் இலங்கை பயணத்துக்கும், மாகாணசபைத் தேர்தலுக்குமிடையில் எவ்வித தொடர்பும் கிடையாது....
அரச வைத்திய அதிகாரிகளின் போராட்டம் கைவிடப்பட்டது
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை (13) நடத்தவிருந்த அடையாள பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சருடன் இன்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், இடமாற்றம், நிறைவுகாண் சேவைக்கு பின்னரான நியமனங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு கிடைத்த பதிலுக்கமைய இந்த...
நியூசிலாந்துக்குத் தப்பிச் செல்ல முயன்ற 63 இளைஞர்கள் திருமலையில் கைது!
திருகோணமலையில் இருந்து கடல் மார்க்கமாக நியூசிலாந்துக்குத் தப்பிச் செல்ல முயற்சித்த வடக்கு மாகாண இளைஞர்கள் 63 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடல் மார்க்கமாக நியூசிலாந்துக்குத் தப்பிச் செல்வதற்காகத் திருகோணமலை ஹோட்டல் ஒன்றிலிருந்து இன்று வெளியேறிய...
நாவலப்பிட்டியவில் அடிதடி – அரசியல் வாதிகள் நடுரோட்டில் ரகளை!
நாவலப்பிட்டி ஜயதிலக மைதானத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற நடைபாதை தொடர்பில் கண்காணிக்க அங்கு வருகை தந்த எதிரணி மற்றும் ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே இன்று கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நடைபாதை 20 மில்லியன் ரூபா செலவில்...
சுகாதார நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றவும்
" கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்தாலும், 'ஆபத்து' இன்னும் முழுமையாக நீங்கவில்லை. எனவே, சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றுங்கள்." - இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே.
இது தொடர்பில்...
பாராளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி மற்றும் 22 ஆம் திகதிகளில் கூடவுள்ளது.
பாராளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி மற்றும் 22 ஆம் திகதிகளில் கூடவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த 07 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில்...
மத்தளத்திற்கு இரு பக்கத்தில்தான் அடி – நாட்டு மக்களுக்கு எல்லா பக்கத்திலும் அடி!
நாட்டில் பொருட்களின் விலை தொடர்ச்சியாக
அதிகரிக்கப்பட்டுவருவதால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு, வாழ்க்கைச்செலவும் உச்சம் தொட்டுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இது...
நாட்டில் கொவிட் தொற்றினால் மேலும் 23 பேர் பலி
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த அனைவரும் நேற்றைய தினம் (11) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட்...



