மாகாண தேர்தல் ஏன் நடைபெறுகிறது? ராதா வெளியிடும் தகவல்

0
" இந்தியாவின் அழுத்தத்தின் பிரகாரமே மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு இலங்கை அரசு தயாராகின்றது. எனினும், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோலவே வெளிவிவகார அமைச்சர் அறிவிப்புகளை விடுத்துவருகின்றார்." - என்று தமிழ்...

‘ தேர்தல் குறித்து மனோதான் அறிவிப்பு விடுத்துள்ளார் -அரசு இன்னும் தீர்மானிக்கவில்லை’

0
" மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறும் என எதிரணி உறுப்பினர் மனோ கணேசனே அறிவிப்பு விடுத்துள்ளார். தேர்தல் தொடர்பில் அரசாங்கமே தீர்மானிக்கும். எனினும், மாகாணசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை. தீர்மானமும் எட்டப்படவில்லை."...

விவசாயிகளின் போராட்டம் உக்கிரம்! மஹிந்தானந்தவின் கொடும்பாவி எரிப்பு!! (video)

0
உரத்தட்டுப்பாட்டால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே, உரத்தை விரைவில் பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தியும் ஹிங்குராங்கொட விவசாயிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். உரத்தை இல்லாது செய்து, விவசாயத்தை அழித்த, விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பதவி விலக...

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பை மீள்பரிசீலனை செய்யுமாறு செந்தில் தொண்டமான் வலியுறுத்து

0
சமையல் எரிவாயு விலை இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டமையானது பாமர மக்களை கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதால் உடனடியாக இத்தீர்மானத்தை மறுபரிசீலனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவர் செந்தில் தொண்டமான்...

கொரோனாவால் மேலும் 23 பேர் உயிரிழப்பு!

0
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (10) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட்...

நாட்டில் மேலும் 490 பேருக்கு கொரோனா தொற்று

0
நாட்டில் மேலும் 490 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, கொவிட் தொற்றுக்கு...

கொவிட் தொற்றின் உண்மை நிலை-விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத்

0
கொவிட் பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்குவதன் ஊடாக வைரஸ் பரவல் வேகமாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இன்னும் அவதானமான நிலமையில்...

பாணின் விலையை அதிகரிக்க தீர்மானம்

0
பாணின் விலையை அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 450 நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமையல் எரிவாயு விலை உயர்வில் திடீர் திருத்தம்!

0
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்ட நிலையில், விலை அதிகரிப்பதில் இன்று திடீர் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இதன்படி, 12.5 கிலோகிராம் சிலிண்டர் ஒன்றின் விலையை 75 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது....

மாகாணசபைத் தேர்தலை உறுதிப்படுத்தியது அரசாங்கம்!

0
2022 முற்பகுதியில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறுவதை அரசாங்கம் இன்று உறுதிப்படுத்தியது. பழைய முறைமையிலேயே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் எனவும், இதற்கான சட்ட ஏற்பாடுகள் விரைவில் முன்வைக்கப்படும் எனவும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...