வெளியானது புதிய சுகாதார வழிகாட்டுதல்கள்
இன்று தொடக்கம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை பொது நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து அரசாங்கத்தினால் சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய...
நானுஓயாவில் விபத்து – ஆட்டோ சாரதி காயம்!
நானுஓயா பொலிஸ் பிரிவில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
நுவரெலியாவில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த காரின்மீது, லிந்துலையிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்த ஆட்டோ மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த ஆட்டோ...
கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது
நாட்டில் மேலும் 498 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கமைய, நாட்டில் கொவிட்...
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த அனைவரும் நேற்றைய தினம் (14) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட்...
அனைத்து மாவட்ட மாணவர்களுக்கும் தடுப்பூசி
கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களான 18 – 19 வயதுக்கு இடைப்பட்டோருக்கான தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கைகள், இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
இன்று...
குளத்தில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு
மொனராகலை, தம்பகல்ல, உடுமுல்ல பகுதியில் குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (15) மாலை குறித்த இருவரும் குளத்தில் மூழ்கிய நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த இருவரும்...
வழக்கிலிருந்து அமைச்சர் பெசில் விடுவிப்பு
திவிநெகும நிதியத்தின் நிதியை மோசடி செய்தார்கள் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த தற்போதைய நிதியமைச்சர் பெசில் ராஜபக்ச மற்றும் நிதியத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோர் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
இவ்வாறு நிதியை மோசடி...
பாடசாலை கொத்தணியை உருவாக்க முயற்சியா? ராதா கேள்வி
கொழும்பு மாவட்டத்திற்கு மாத்திரம் பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கிவிட்டு பாடசாலையை ஆரம்பிக்க அரசாங்கம் முயற்சி செய்வது மீண்டும் ஒரு பாடசாலை கொரோனா கொத்தனியை உருவாக்குவதற்கா?என்ற கேள்வி உருவாகின்றது.என மலையக மக்கள் முன்னணியின்...
மாகாணத்தடை குறித்து வெளியான விசேட அறிவிப்பு
நாட்டில் தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடுகளை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை மேலும் கடுமையாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற கொரோனா ஒழிப்பு செயலணிக் கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி...
கொரோனாவில் இருந்து குணமடைந்த 4 குழந்தைகள் பலி
கொவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் "மல்டிசிஸ்டம் இன்ஃப்ளமேட்டரி சிண்ட்ரோம்" நோய் நிலைமை அதிகரித்துள்ளதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவின் விசேட வைத்திய நிபுணர் நலின் கிதுல்வத்த...




