மாகாண தேர்தலில் முக்கிய புள்ளிகளை களமிறக்கும் சஜித் அணி!

0
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பதவி விலகுவதற்கு திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பில் கட்சித் தலைமைப்பீடத்துக்கு அவர்கள் தெரிவுபடுத்தியுள்ளனர். மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கும் நோக்கிலேயே இவர்கள் பதவி விலக தீர்மானித்துள்ளனர். நாடாளுமன்ற...

ரத்தன தேரர் நீக்கம்! எம்.பி. பதவியை பறிக்கவும் வியூகம்!!

0
எமது மக்கள் சக்தி (கொடி சின்னம்) கட்சியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரெலிய ரத்தன தேரரை நீக்குவதற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டமை, கட்சிக்கு கிடைத்த தேசியப்பட்டியல் வாய்ப்புக்கு தன்னிச்சையான முறையில் தனது...

ஒரு கோடியே 40 இலட்சம் ‘பைசர்’ அடுத்த மாதம் நாட்டுக்கு….

0
கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் மூன்றாவது தடுப்பூசியை வழங்குவதற்காக ஒரு கோடியே 40 இலட்சம் பைசர் தடுப்பூசி அடுத்தமாதம் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக மருந்துப்பொருட்கள் உற்பத்தி விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் தொடர்பான...

‘இலங்கைத் தேயிலைக்கு துபாயில் பெரும் வரவேற்பு’

0
துபாய் பொருளாதார வாரியத்தின் அழைப்பின் பேரில், இ.தொ.காவின் உப தலைவரும்,பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துரையாடலில் கலந்துக் கொண்டனர். இக்கலந்துரையாடல் துபாய் பொருளாதார...

வட்டவளையில் விபத்து – நாவலப்பிட்டிய இளைஞன் பலி!

0
வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரோலினா பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். நாவலப்பிட்டி பகுதியை சேர்ந்த 24 வயதுடைய எந்தனி டொமினிக் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என வட்டவளை பொலிஸார்...

புதிய அரசியலமைப்பு நிச்சயம் வரும் – அமைச்சர் காமினி லொக்குகே உறுதி

0
" புதிய அரசியலமைப்பு நிச்சயம் இயற்றப்படும். அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் இவ்வருடத்துக்குள் நிறைவுபெறும்." - என்று அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...

மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்க நான் தயார்! – விக்னேஸ்வரன் அதிரடி அறிவிப்பு

0
இம்முறையும் எங்கள் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து நீங்கள் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட வேண்டும் எனக் கேட்டால் அது என்னுடைய கடமை என ஏற்று மீண்டும் களத்தில் குதிக்கத் தயாராக இருக்கின்றேன் என்று தமிழ்...

‘தொழிற்சங்க விடயத்தில் பொலிஸார் தலையீடு’ – பொலிஸ்மா அதிபரிடமே முறையிட்டார் ஜீவன்

0
" தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் தொழில் பிணக்குகளுக்கு தொழிற்சங்கங்களும், தோட்ட முகாமைத்துவ நிர்வாகமும் தொழிற்சங்க,தொழிலுறவு ரீதியாகவே தீர்வை காண வேண்டும். தோட்ட நிர்வாகங்கள் அண்மைக்காலமாக தொழிற்சங்க சட்ட வரம்புகளை மீறி அப்பாவி தொழிலாளர்களுக்கு எதிராக...

‘ஜெட்’ வேகத்தில் விலை உயர்வு – 1000 ரூபாவையும் காணோம்’! தலவாக்கலையில் போராட்டம்!!

0
பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் முற்போக்கு கூட்டணியால் நாளை (16) போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. தலவாக்கலை நகரில் முற்பகல் 10 மணியளவில் குறித்த போராட்டம் ஆரம்பமாகும். தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்...

கொரோனா ஒழிப்புச் செயலணிக் கூட்டத்தில் இன்று கலந்துரையாடப்பட்ட விடயங்கள்….

0
தற்போது நடைமுறையில் இருக்கும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை, இம்மாதம் 21ஆம் திகதி வியாழக்கிழமை வரை கடுமையாகக் கடைபிடிக்கத் தீர்மானிக்கப்பட்டது. இம்மாதம் 19 மற்றும் 20ஆம் திகதிகள் விடுமுறை தினங்களாக அமையப்பெற்று நீண்ட விடுமுறையுடன்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...