‘பஸிலிடம் கையளிக்கப்பட்ட மூன்று நிறுவனங்கள் மீண்டும் மஹிந்த வசம்

0
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டிருந்த அரச நிறுவனங்களில், மூன்று நிறுவனங்கள் மீண்டும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச வசம் கொண்டுவரப்பட்டுள்ளன. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியானது. இதன்படி புத்த சாசன நிதியம்,...

முக்கிய இரு பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

0
2021 இல் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப்பரீட்சை ஆகியன நடைபெறும் திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. இதன்படி ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் மூன்றாம் திகதியும் கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை...

பஸிலிடம் ரணில் விடுத்த முதல் கோரிக்கை இதோ…

0
தொழிற்சங்கத் தலைவர்களை அழைத்து அவர்களுடன் கலந்துரையாடல் நடத்துமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, புதிய நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றம் இன்று முற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன...

கதிர்காமம் ஆடிவேல் திருவிழா நாளை ஆரம்பம்

0
வரலாற்று பிரசித்திபெற்ற கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா  நாளை 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. நாளைய தினம் முதலாவது பெரஹர மூலம் வீதி உலா நடைபெறும் என கதிர்காம கோயிலின்...

தமிழக அகதிகள் முகாமில் ஈழத்தமிழ் சிறுவன் உலக சாதனை!

0
தமிழகம் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், இலங்கை தமிழர் அகதிகள் முகாமை சேர்ந்த பள்ளி மாணவன் திவ்வியேஷ், யோகா மூலம் ஒரு நிமிடத்தில் 34 பலூன்களை உடைத்து உலக சாதனை படைத்துள்ளார். 11ஆம் வகுப்பு படித்து...

ஆசிரியருக்கு கொரோனா – கற்பித்தல் நடவடிக்கை இடைநிறுத்தம்

0
நாவலப்பிட்டிய வெஸ்ட்ஹேல் தேசிய பாடசாலையின் மத்திய நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டுவந்த கற்பித்தல் நடவடிக்கை இன்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 'ஒன்லைன்' ஊடாக கற்றல் வாய்ப்புகளை இழந்த மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்பினை பெற்றுக்கொடுத்தல் நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ் மேற்படி பாடசாலையின் மத்திய...

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைமீது அமெரிக்கா கண்வைப்பு?

0
“ சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிக்கு ஆலையை விரிவுபடுத்துவதற்கான திட்டம் தொடர்பில் அமெரிக்க தூதுவர் என்னுடன் பேச்சு நடத்தியமை உண்மையே. பகிரங்க விலைமனுகோரல் ஊடாகவே இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும். இலங்கைக்கு சாதகமான தரப்புக்கே வாய்ப்பு...

கேகாலை மாவட்டத்தில் மேலும் இரு பகுதிகள் விடுவிப்பு!

0
நாட்டில் தனிமைப்படுத்தலில் இருந்து மேலும் 4 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 6 மணி முதல் விடுவிக்கப்பட்டுள்ளன. இதன்படி கேகாலை மாவட்டத்தில் மாவனல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிங்குல்ஓய, மாவட்ட ஆகிய கிராம சேவகர்...

பஸில் பதவியேற்ற நாளில் தயாசிறியின் கோட்டையில் கவிழ்ந்தது மொட்டு ஆட்சி!

0
பண்டுவஸ்நுவர பிரதேச சபைக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் முன்மொழியப்பட்ட தவிசாளர் தோற்கடிக்கப்பட்டு, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியால் பிரேரிக்கப்பட்ட வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார். மேற்படி பிரதேச சபைக்கு புதிய தவிசாளரை தெரிவுசெய்வதற்கான கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது. இதன்போது இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஶ்ரீலங்கா பொதுஜன...

‘தேர்தலை முறை மறுசீரமைப்பு’ – இதுவரை 115 யோசனைகள் முன்வைப்பு

0
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட குழுவுக்கு 115 முன்மொழிவுகள் மற்றும் யோசனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அக்குழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். ஏற்றுக்கொள்ளப்பட்ட 07 அரசியல்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...