கை கொடுப்பதா, காலை வாருவதா? மதில்மேல் பூனையாக மொட்டு கட்சி!

0
" எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் அறிக்கையொன்று விடுக்கப்பட்டிருந்தது. அந்த நிலைப்பாட்டிலேயே கட்சி இன்றும் இருக்கின்றது. அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில்...

கழுத்தை பிடித்தது மொட்டு கட்சி! கடுப்பாகி வெளியேறுவாரா தயாசிறி?

0
" அரசின் தீர்மானங்களை ஏற்கமுடியாவிட்டால் , இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர அரசியிலிருந்து வெளியேறுவதே சிறந்தது," - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிரதான பங்காளிக்கட்சி அல்லவெனவும்...

‘அலாவுதீனின் அற்புத விளக்கே பஸில் – மாற்றம் உறுதி’

0
"அலாவுதீனின் அற்புத விளக்குபோன்றே பஸில் ராஜபக்சவின் நாடாளுமன்ற வருகையை ஆளுங்கட்சி பார்க்கின்றது." - என்று அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார். பஸில் ராஜபக்சவின் நாடாளுமன்ற வருகை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். "பஸில்...

சிறுமி விவகாரம் – சிக்கும் முக்கிய புள்ளிகள்! தேடல் வேட்டை தீவிரம்!!

0
கொழும்பு, கல்கிஸை பகுதியில் 15 வயது சிறுமியொருவர் பாலியல் தொழிலுக்காக இணையம் ஊடாக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிவருவதுடன், கைதுகளும் இடம்பெறுகின்றன . இதன்படி மேலும் இரு முக்கிய...

நாட்டில் மேலும் 3 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்!

0
யாழ்ப்பாணம், மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் மூன்று கிராம சேவகர் பிரிவுகளும், ஒரு பகுதியும் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

கொரோனாவால் மேலும் 18 பெண்களும், 14 ஆண்களும் உயிரிழப்பு

0
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 32 45 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். இதன்படி வைரஸ் தொற்றால் பலியானவர்களின் மொத்த...

பச்சை பங்களா தோட்டத்தில் குளவிக் கொட்டு – 10 பேர் பாதிப்பு

0
அக்கரப்பத்தனை, சென் ஜோர்ஜ் - பச்சை பங்களா தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அதில் கடும் பாதிப்புக்குள்ளான ஆறு பேர் அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று முற்பகல் 11.30...

‘சுகாதார நடைமுறைகளை மறந்தால் ‘டெல்டா’ அலையும் உருவாகும்!

0
" மக்கள் சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றாவிடின் நாட்டில் மற்றுமொரு கொரோனா அலை ஏற்படுவதை தடுக்க முடியாது." - என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த...

கம்மன்பிலவுக்கு நாள் குறிப்பு! 8 தமிழ்க் கட்சிகள் எடுத்துள்ள அதிரடி முடிவு!!

0
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவுள்ளது. 20 ஆம் திகதி மாலை வாக்கெடுப்பு நடத்தப்படும். சபாநாயகர் மஹிந்த யாப்பா...

நுவரேலியா மாவட்டத்திற்கு மேலும் 50000 தடுப்பூசிகள்!

0
சுகாதார பிரிவினரால் அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு நன்றி - பாரத் அருள்சாமி தெரிவிப்பு ! மத்திய மாகாண கொவிட் 19 தடுப்பு குழு கூட்டம் நேற்று மத்திய மாகாண ஆளுநர் அதிமேதகு லலித் யூ...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...