சஜித்தின் திட்டத்துக்கு ரணில் கடும் எதிர்ப்பு!

0
"கொரோனா வைரஸ் தொற்று முழுமையாக கட்டுக்குள்வரும்வரை எந்தவொரு தேர்தலும் நடத்தப்படக்கூடாது." -என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய அரசு பதவி விலகி, மக்கள் ஆணையை பெறுவதற்காக தேர்தலொன்று...

அரசுக்கு எதிராக போராட்டம் வெடிக்கும்! களத்தில் குதிக்க தயாராகிறார் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

0
தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் வீதியில் இறங்கி போராடுவோம் - என்று அபயராம விவகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கெரவலப்பிட்டிய...

சாரதிமீது கொலைவெறித் தாக்குதல்! டியன்சின் நகரில் விஷமிகள் வெறியாட்டம்!!

0
பொகவந்தலாவை - ஹட்டன் பிரதான வீதியில் உள்ள டியன்சின் நகரில் வைத்துஇ குடிபோதையில் இளைஞர்கள் சிலர் சாரதி ஒருவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் படுகாயமடைந்த 27 வயதுடைய சாரதி பொகவந்தலாவை வைத்தியசாலையில்...

எம்.பி. பதவியை துறந்து மாகாணசபை செல்ல தயாராகும் தயாசிறி

0
கட்சி கோரிக்கை விடுக்கும்பட்சத்தில் வடமேல் மாகாணசபை முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன் என்று இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். " இதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறப்பதற்கு நான் தயார்....

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஐரோப்பிய ஒன்றியக் குழு பேச்சு(Photos)

0
இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்டத் தூதுக் குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பியைக் கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை சந்தித்துக் கலந்துரையாடி வருகின்றனர். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

நாட்டில் மேலும் 642 பேருக்கு கொரோனா – 55 பேர் உயிரிழப்பு

0
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 55 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். 29 ஆண்களும், 26 பெண்களுமே இவ்வறு உயிரிழந்துள்ளனர். இதன்படி வைரஸ் தொற்றால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 786 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை,...

யாழ். மாகநரசபை அமர்வில் திலீபனுக்கு அஞ்சலி

0
யாழ் மாநகர சபை அமர்வில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட அதேவேளை, பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு எதிராக கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர சபைபின் மாதாந்த அமர்வு இன்றையதினம் மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி...

வடமாகாண ஆளுநரின் தீர்மானத்தை ஆட்சேபித்து மனு தாக்கல் – நாளை விசாரணை

0
வட மாகாண ஆளுநரால், மன்னார் பிரதேச சபை தவிசாளர் நீக்கப்பட்டமையை ஆட்சேபித்து, தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிரினால், இன்று (28), கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றில் ரிட் (Writ) மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மன்னார் பிரதேச...

ஊடகவியலாளர்கள் சி.ஐ.டிக்கு அழைப்பு! தடுத்து நிறுத்திய பிரதமர்

0
வெள்ளைப்பூடு சம்பவம் தொடர்பான பத்திரிக்கை செய்தி குறித்து ஊடகவியலாளர்கள் சிலர் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டமைக்கு வருத்தம் தெரிவிப்பதாக வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். இதனை அரசாங்கம் என்ற ரீதியில்...

அரிசி வகைகளுக்கான புதிய விலை அறிவிப்பு!

0
அரிசி வகைகளுக்கான புதிய சில்லறை விலையை,  அரிசி ஆலை உரிமையாளர்கள் இன்று அறிவித்துள்ளனர். அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அரசாங்கம் நேற்று நடவடிக்கை எடுத்த நிலையிலேயே இன்று புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படிப்படையில்  ஒரு கிலோ  நாட்டரிசி...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...