நேபாளத்துக்கு நேசக்கரம் நீட்டுகிறது இலங்கை

0
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, அங்கு மேற்கொள்ளப்படும் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளுக்கு உதவி வழங்க இலங்கையானது தயார் நிலையில் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். இது தொடர்பில் எக்ஸ்...

சிறைக்காவலரின் மோட்டார் சைக்கிளில் தப்பியோடிய கைதி: சினிமாப் பாணியில் சம்பவம்

0
வெலிக்கடை சிறைச்சாலைக்கு சொந்தமான ஓய்வு விடுதியைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கைதி ஒருவர், அதைக் கண்காணித்த சிறைக்காவலரின் மோட்டார் சைக்கிளைத் திருடி தப்பிச்சென்றுள்ளார். சினிமா பாணியில் அரங்கேறிய இச்சம்பவம் கடந்த 25 ஆம் திகதி...

மக்களுக்காக எடுக்கும் முடிவை மீளப் பெறமாட்டோம்: ஜனாதிபதி திட்டவட்டம்

0
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் போதனைகளில் உள்ள விடுதலையின் அர்த்தம், அமைதிக்கான எதிர்பார்ப்பு, மனிதநேயத்தின் மீதான நம்பிக்கை மற்றும் ஏழைகள் மீதான போக்கு ஆகிய அனைத்தையும் நனவாக்கக் கூடிய அரசாங்கத்தை இன்று இந்நாட்டு...

பெண்கள், குழந்தைகளின் தனிப்பட்ட படங்கள் இணையத்தில் பரிமாறப்படுவதாக தகவல் – இலங்கையில் விசாரணை

0
பெண்கள் மற்றும் குழந்தைகளின் தனியுரிமையை பாதிக்கக்கூடிய புகைப்படங்கள் மற்றும் நுணுக்கமான உள்ளடக்கங்கள் சில சமூக ஊடகக் குழுக்கள் வழியாக பரிமாறப்படுவதாக கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து இலங்கை அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பெண்கள் மற்றும் சிறுவர்...

கிளிநொச்சியில் கோர விபத்து: 17 வயது சிறுமி பலி! இருவர் படுகாயம்

0
கிளிநொச்சியில் இன்று காலை ரயிலும் காரும் மோதி ஏற்பட்ட விபத்தில் காரில் பயணித்த இளம் யுவதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப்...

மாகாணசபைத் தேர்தலுக்கு அஞ்சுகிறதா என்பிபி அரசு?

0
மாகாணசபைத் தேர்தலை நடத்தக் கூடாது என்பது அரசாங்கத்தின் தீர்மானம் அல்ல என்றும், அதனை இயலுமானவரை விரைவில் நடத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ...

ஜனாதிபதி மக்களை சந்திக்க வருவது எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி: நாமல்

0
"ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை கிராமங்களுக்குச் சென்று கூட்டங்களை நடத்தவேண்டிய நிலைக்குத் தள்ளியதே எமக்குக் கிடைத்த வெற்றியாகும்" - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தேசிய மக்கள்...

ஒக்டோபர் முதல் டிசம்பர்வரை இலங்கையில் எல் நினோ தாக்கம் உக்கிரம்!

0
எல் நினோ (El Niño) காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கையில் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்படும் என உறுதியாகக் கூற...

திருவிழாக்களில் அதீத ஒளி, வானவேடிக்கைகளின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்த புதிய சட்ட ஏற்பாடுகள்

0
திருவிழாக்கள், ஆலய உற்சவங்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், அதிக சத்தத்தை ஏற்படுத்தக்கூடிய வானவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதால் பொதுமக்களின் பாதுகாப்புக்கும், சுகாதாரத்துக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுக்கும் வகையில், வடக்கு...

அரசின் ஊழல்களை மூடிமறைக்கவே 22: நாமல் குற்றச்சாட்டு

0
"அரசாங்கம் தனது ஊழல் மோசடிகளை மூடி மறைப்பதற்கானதொரு அரசியல் ஆயுதமாகவே 22-ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலத்தைப் பயன்படுத்துகின்றது" என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...