வழியை மாற்றினார் ரணில் – அபயராம விகாரைக்குச் சென்று ஆசிர்வாதம் பெற்றார்!

0
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர், நேரடியாக அபயராம விகாரைக்குச்சென்று விகாராதிபதி, முறுந்தெட்டுவே ஆனந்த தேரரிடம் ஆசிபெற்றுள்ளார். ரணில் விக்கிரமசிங்க பிரதமர் மற்றும் ஏனைய முக்கிய பதவிகளை...

மின்சார முறைப்பாடுகளை தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்!

0
மின்சார முறைபாடுகள் குறித்து விசாரித்து தீர்வு காணும் வகையில் மின்சாரத்துறையின் ஒழுங்குறுத்துகை நிறுவனமான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அவசர தொலைபேசி இலக்கமொன்றை 0775 687 387 அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டில்  நிலவும் கொரோனா பிரச்சினை...

‘மேல் மாகாணத்தில் 128,057 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று’

0
கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணிவரை மேல் மாகாணத்தில் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 57 பேர் கொரோனா வைரஸ் தொற்றால்...

‘கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தோல்வி’ – சபையில் விளாசிய ரணில்!

0
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதில் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையிலான செயற்பாட்டு மையம் தோல்வி கண்டுள்ளது - என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய...

நாட்டில் 2 ஆயிரத்து 95 பேரின் உயிரை பறித்த 3ஆவது அலை!

0
கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலையால் ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் நேற்றுவரை நாட்டில் 2 ஆயிரத்து 95 பேர் பலியாகியுள்ளனர் – என்று கொரோனா பரவல் தடுப்பு செயற்பாட்டு மையத்தின்...

‘ரணிலுக்கு எதிராகவே சபைக்குள் போராட்டம் – ஆளுங்கட்சி வாழ்த்து’

0
" ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகவே ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சபைக்குள் போராட்டம் நடத்துகின்றனர். ரணிலுக்கு அஞ்சுகின்றனர். நாங்கள் ரணிலுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றோம்." - என்று ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார...

‘தனி ஒருவராக நாட்டையும், மக்களையும் ரணில் மீட்பார்’ – ஆனந்தகுமார் நம்பிக்கை

0
நாடு எதிர்நோக்கியுள்ள பாதிப்புக்களிலிருந்து, நாட்டையும், நாட்டு மக்களையும் மீட்கும் நோக்குடன் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு, இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்கள் சார்பில் வாழ்த்துக்களை...

‘யானை’ பலத்துடன் மீண்(டும்) சபைக்கு வந்தார் ரணில்! அரசியலில் அவர் கடந்து வந்த பாதை…

0
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று சபை அமர்வுகளில் பங்கேற்றார். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு முடிவடைந்த பின்னர்,...

நுவரெலியா மாவட்டத்தில் 6,285 பேருக்கு இதுவரை கொரோனா!

0
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை 6 ஆயிரத்து 285 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. குறிப்பாக நேற்று மாத்திரம் 148 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார...

‘விடுதலை’ – நாமலின் கோரிக்கைக்கு மலையக கட்சிகளும் ஆதரவு

0
பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய வேண்டும் எனவும், அவர்கள் தொடர்பான வழக்கு விசாரணை துரிதப்படுத்தப்பட வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ச முன்வைத்த...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...