‘கொழும்பில் ஐவருக்கு மிகவும் ஆபத்தான கொரோனா தொற்று உறுதி’

0
இந்தியாவில் மிகவேகமாக பரவிவரும் அதிக வீரியம் கொண்ட டெல்டா (B.1.617.2) கொரோனா திரிபு தொற்று உறுதியான ஐவர் தெமட்டகொட பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்- என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி...

வேலை செய்வது குற்றமா? 5000 ரூபாவை தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்கவும்!

0
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வேலை செய்வதால் அவர்களுக்கு 5000 ரூபா வழங்க முடியாது எனக் கூறுவது மனிதாபிமானம் அற்ற செயலாகும். வேலை செய்வது ஒரு குற்றமா? என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்...

‘பால்மாக்களின் விலையை 350 ரூபாவால் அதிகரிக்குமாறு கோரிக்கை’

0
இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு பால்மாக்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், நுகர்வோர் அதிகார சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன. உலக சந்தைகளில் பால்மாக்களின் விலை மற்றும் கப்பல் கட்டணம் அதிகரித்துள்ளதாலேயே இவ்வாறானதொரு...

‘இணையவழி மது விற்பனைக்கு அனுமதி மறுப்பு’

0
இணையம் ஊடாக மதுபானங்களை விற்பனை செய்வதற்கு கொவிட்  -19 தடுப்புக்கான செயலணி அனுமதி மறுத்துள்ளது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்தி சில்வா தெரிவித்தார். பயணக்கட்டுப்பாட்டால் நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் இணையம்...

கம்மன்பிலவுக்கு ‘அரசியல் பொறி’ – நாளை பிரேரணை கையளிப்பு!

0
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கையெழுத்து திரட்டும் நடவடிக்கையை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நேற்று ஆரம்பித்த நிலையில் இன்றும் எம்.பிக்கள் சிலர் கையொப்பமிடவுள்ளனர். அதன்பின்னர் நம்பிக்கையில்லாப்...

கொழும்பு 516, இரத்தினபுரி 127, கண்டியில் 93 பேருக்கும் நேற்று கொரோனா

0
நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மாவட்ட ரீதியாக கொழும்பு - 516 கம்பஹா - 561 களுத்துறை - 156 குருணாகல் - 137 காலி - 59 மாத்தறை - 91 கேகாலை - 40 பதுளை...

“ஆளும், எதிரணி எம்.பிக்கள் ரணிலுடன் சங்கமம்” – செயலாளர் பரபரப்பு தகவல்

0
" 42 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு அரசியலமைப்பையே மாற்றியமைத்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு கட்சி வசம் தற்போதுள்ள ஒரு ஆசனத்தை 60 ஆக்குவதென்பது 'சிம்பிளான' விடயமாகும்." - என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித...

‘கேஸ்’ சிலிண்டர்களை பதுக்கினால் ‘1977’ இலக்கத்துக்கு முறையிடவும்!

0
சமையல் எரிவாயு சிலிண்டர்களை வியாபார நிறுவனங்கள் பதுக்கி வைத்தால் அது தொடர்பில் 1977 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு முறைப்பாடு முன்வைக்க முடியும் என்று நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க...

களவாடப்பட்ட தடுப்பூசிகள் – விசாரணை வேட்டை ஆரம்பம்!

0
காலி ஹபராதுவ பகுதியில் சீனத் தயாரிப்பான சினோ பாம் தடுப்பூசிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சுமார் 30 தடுப்பூசிகளே இவ்வாறு களவாடப்பட்டுள்ளன எனவும், அவற்றின் பெறுமதி 90 ஆயிரம் ரூபாவெனவும்...

மக்கள் சட்டத்தை மறந்தால் பயணத்தடை தொடரும் – சுகாதார தரப்பு எச்சரிக்கை

0
" பயணக்கட்டுப்பாடுகளை மக்கள் மீறும்நிலை நீடித்தால் பயணத்தடையையும் நீடிக்கவேண்டிய நிலை ஏற்படும்." - என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் நேற்று தெரிவித்தார். " தனிமைப்படுத்தல் சட்டத்தையும்,...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...