“நாட்டில் மீண்டுமொரு அலை ஏற்படும் அபாயம்” – மருத்துவர் சங்கம் எச்சரிக்கை
"பயங்கரமான நிலையிலிருந்து இலங்கை மீண்டுவிட்டது என கூறமுடியாது. எனவே, பயணக்கட்டுப்பாட்டை ஒரேடியாக தளர்த்தினால் மீண்டுமொரு அலை ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது." - என்று இலங்கை மருத்துவர் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர்...
கம்மன்பிலவின் தலை குறிவைப்பு! மனோ அணி ஆதரவு – இ.தொ.கா. எதிர்ப்பு!!
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கூட்டமொன்று கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று...
நாட்டில் 15 நாட்களில் 41,839 பேருக்கு கொரோனா
நாட்டில் ஜுன் முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதிவரை 41 ஆயிரத்து 839 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
ஜுன் 14 ஆம் திகதிவரை தொற்றாளர்களின் எண்ணிக்கை 39,564 ஆக இருந்த...
ஜனாதிபதி – கூட்டமைப்பு சந்திப்பு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு
இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் நாளை மாலை நடைபெறவிருந்த நேரடிப் பேச்சு கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சுப் பற்றிய விவரம் வெளிவந்ததால் தெற்கில் ஜனாதிபதிக்கு...
‘கொரோனா’ ஊழித்தாண்டவம் – நாட்டில் மேலும் 55 பேர் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் மேலும் 55 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான தகவல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று வெளியிட்டுள்ளார்.
33 ஆண்களும், 22 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி...
‘ஜனாதிபதி செயலாளரை உடன் நீக்கவும்’ – முறுத்தெட்டுவ ஆனந்த தேரர் வலியுறுத்து
ஜனாதிபதி செயலாளர் பிபி ஜயசுந்தரவை அப்பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அபயராம விகாரையின் விகாராதிபதி முறுத்தெட்டுவே ஆனந்த தேரர் வலியுறுத்தினார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்...
நாட்டில் மேலும் 1,843 பேருக்கு கொரோனா
நாட்டில் மேலும் ஆயிரத்து 843 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு லட்சத்து 27 ஆயிரத்து 765 ஆக அதிகரித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டா, சம்பந்தன் நாளை அவசர சந்திப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று நாளை இடம்பெறவுள்ளது.
இரா. சம்பந்தன் எம்.பியும், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களும் சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் நாளை மாலை 4.30 மணியளவில்...
கம்பஹாவில் 526 – இரத்தினபுரியில் 260 – பதுளையில் 98 பேருக்கும் கொரோனா
நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மாவட்ட ரீதியாக வருமாறு,
கொழும்பு –287
கம்பஹா – 526
களுத்துறை - 155
கேகாலை –77
குருணாகல் – 59
காலி – 134
மாத்தறை – 12
பதுளை –...
நாவலப்பிட்டிய, மாத்தளை மாவட்ட வைத்தியசாலைகள் சுகாதார அமைச்சின்கீழ்!
மாகாண சபைகள் ஊடாக நிர்வகிக்கப்படும் தெரிவுசெய்யப்பட்ட 9 மாவட்ட பொது வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதனடிப்படையில், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாத்தளை, நாவலப்பிட்டி, எம்பிலிபிட்டிய,...









