‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 17 ஆயிரம் பேர் மீண்டனர்!

0
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 346 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து இரண்டாக அதிகரித்துள்ளது. அத்துடன்...

தம்புள்ள கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கு பூட்டு!

0
மாத்தளை மாவட்டத்திலுள்ள, தம்புள்ள கல்வி வலயத்துக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் ஒரு வாரத்துக்கு மூடப்படும் என்று தம்புள்ள நகரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார். தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் கொரோனா நோயாளர்கள் மூன்று பேர்...

கொழும்பில் 10 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் முடக்கம்! 3 பிரிவுகள் நாளை விடுவிப்பு!!

0
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் முடக்கப்பட்டிருந்த பகுதியில் நாளை (30) காலை 5 மணி முதல் விடுவிக்கப்படவுள்ளன. அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் 12 பொலிஸ் பிரிவுகளும், கம்பஹா மாவட்டத்தில்...

கொரோனா – மேலும் இருவர் உயிரிழப்பு! இன்று 487 பேருக்கு வைரஸ் தொற்று!!

0
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு - 02 ஐ சேர்ந்த 76 வயதுடைய ஆணொருவரும்,  கொழும்பு - 08 ஐ சேர்ந்த 96 வயதுடைய பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி...

‘கொரோனா’வால் கொழும்பு மாவட்டத்தில் இதுவரை 79 பேர் உயிரிழப்பு’

0
கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலையால் இலங்கையில் நேற்றுவரை 94 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று மாத்திரம் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். அனைவரும்...

‘கொரோனா’ தொற்றாளர்களின் எண்ணிக்கை 22,775 ஆக உயர்வு!

0
நாட்டில் மேலும் 274 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 775 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால்...

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் வீடுகள் – ஜீவன் உறுதி!

0
நோர்வூட்டில் தீ விபத்தால் நிர்க்கதியாகியுள்ள மக்களுக்கு வெகுவிரைவில் பாதுகாப்பான இடத்தில் தனி வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படும். அதேபோல பெருந்தோட்டப்பகுதிகளில் ஏற்கனவே அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத்திட்டங்களும் துரிதப்படுத்தப்படும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்,...

22,501 பேருக்கு கொரோனா – 16,656 பேர் மீண்டனர் – 107 பேர் உயிரிழப்பு!

0
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 430 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 656 ஆக...

ஆயிரம் ரூபா கிடைக்குமா? இம்முறையும் ஏமாற்றமே என்கிறார் திகா!

0
" வரவு - செலவுத் திட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள உயர்வு யோசனை முன்வைக்கப்பட்டிருந்தாலும் அது அடிப்படை சம்பளமா என்பது பற்றி விபரிக்கப்படவில்லை. இது தொடர்பில் ஆளுங்கட்சி உறுப்பினர்களும் எவ்வித...

606 சிறைக்கைதிகளை விடுவிக்க தீர்மானம்!

0
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் சிறைக் கைதிகள் 606   பேரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது சிறு குற்றங்களுக்காக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சிறைக் கைதிகள் 606 பேரே...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...