கோட்டா, மஹிந்தவுடன் நேரில் பேச சீன உயர்குழு இன்று தீடீர் பயணம்!

0
சீனாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்குழு உறுப்பினருமான yang jiechi தலைமை யிலான உயர் மட்டக்குழு ஒன்று இன்று கொழும்பு வரவுள்ளது. இக்குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த...

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிசிஆர் பரிசோதனை – ஹரின் கோரிக்கை

0
" அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்." - என்று சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தனவிடம், ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. ஹரின் பெர்ணான்டோ கோரிக்கை விடுத்தார். ஹரின் பெர்ணான்டோ தன்னை...

‘போதைப்பொருள் வர்த்தகத்தை தடுப்பதற்கான பொறிமுறை பலப்படுத்தப்படும்’

0
கஞ்சா மற்றும் ஏனைய போதைப்பொருள் ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்தை தடுப்பது தொடர்பில் காணப்படும் பொறிமுறையை பலப்படுத்துவதற்கும், விரைவுபடுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதில் காணப்படும் மோசமான சுகாதார நிலைமைகள் தொடர்பில் சமூகத்தை...

‘புபுரஸ்ஸ, நிவ்போரஸ்ட் தோட்ட பெண்ணுக்கு கொரோனா தொற்று’!

0
கம்பளை, புபுரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிக்கட்டி, நிவ்போரஸ்ட் டிவிசனில் 'மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை' பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. பிசிஆர் பரிசோதனைமூலம் வைரஸ் தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டது. மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் இரு பெண்கள்,  கம்பளை,...

ஆடைத் தொழிற்சாலைக்கு இந்தியர் வரவில்லை : மூலத்தைத் தேடுவதிலும் சிக்கல்கள் : இராணுவத் தளபதி

0
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலைக்கு இந்தியர்கள் வந்ததாக கூறப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என்று இராணுவத் தளபதி லெடினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு...

‘கொரோனா எந்தவொரு தகவலையும் அரசு மறைக்கவில்லை’ – சுகாதார அமைச்சர்

0
" நாட்டை முடக்கவேண்டிய அவசில்லை தற்போது இல்லை. அத்துடன் கொரோனா தொடர்பில் எந்தவொரு தகவலையும் அரசாங்கம் மறைக்கவில்லை. " - என்று சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (7) கொரோனா...

‘உயர்தர, புலமைப்பரிசில் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்’

0
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளும், புலமைப் பரிசில் பரீட்சையும் திட்டமிட்டபடி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத்...

மினுவாங்கொட கொத்தணி பரவல் – மேலும் 190 பேருக்கு கொரோனா!

0
மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களுள் மேலும் 190 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மேற்படி ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய திவுலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அத்தொழிற்சாலையில் ஊழியர்களிடம் பிசிஆர் பரிசோதனை...

சீதுவ பொலிஸ் பிரதேசத்திலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்

0
கம்பஹா மாவட்டத்துக்குட்பட்ட சீதுவ பொலிஸ் பிரிவிலும் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதன்படி கம்பஹா மாவட்டத்தில் தற்போது 18 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு...

‘தோட்டப்பகுதிகளுக்கும் கொரோனா பரவும் அபாயம்’ – சபையின் கவனத்தை ஈர்த்தார் வேலுகுமார் எம்.பி.

0
" நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் தலைதூக்க ஆரம்பித்துள்ள நிலையில் தோட்டப்பகுதிகளுக்கும் வைரஸ் பரவக்கூடிய அபாயம் காணப்படுகின்றது. எனவே, இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, தேவையான சுகாதார ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும்."...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...