புலிகள் கருத்தியல் ரீதியில் இன்னும் தோற்கடிக்கப்படவில்லை!

0
  தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு கருத்தியல் ரீதியில் இன்னும் தோற்கடிக்கப்படவில்லை. அதனால்தான் கனடாவில்கூட இனவழிப்பு நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். அத்துடன்,...

அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அடிபணியாது!

0
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னால் ஒரு பெரிய சதி இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். ஜேர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள புவிசார் அரசியல், புவி பொருளாதாரம் மற்றும்...

ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

0
  ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் நேற்று (23)கைதுசெய்யப்பட்டுள்ளதாக போகஹகும்புர பொலிஸார் தெரிவித்தனர். 30 வயதுடைய நாயகொடதென்ன குருத்தலாவ பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். போகஹகும்பர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய நாயகொடதென்ன குருத்தலாவ பகுதிக்கு...

அரசியலுக்குள் நுழைகிறார் விக்கிலீக்ஸ் பிரதானி!

0
அரசியலுக்கு வருவது தொடர்பில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் பரிசீலித்துவருகின்றார் என தெரியவருகின்றது. இந்த தகவலை அவரின் மனைவி உறுதிப்படுத்தியுள்ளார். " அரசியல் ரீதியில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் அவர் சிந்தித்து வருகின்றார்."...

வடக்கில் காணி அபகரிப்புக்கு எதிராக சட்டச் சமர்! சுமந்திரன் களத்தில்!!

0
காணி அபகரிப்பு நோக்கத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்துச் செய்வது தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கைவிரித்துள்ளார். எனவே, நாளை ஞாயிற்றுக்கிழமை நில உரிமையாளர்களைச் சந்தித்து சட்ட நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...

இனப்படுகொலையை ஏற்றுக்கொள்ள என்.பி.பி. அரசுக்கு முதுகெலும்பில்லை!

0
  “இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக குறிப்பிடுபவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்ட கருத்தை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உடனடியாக மீளப் பெற வேண்டும்." - என்று தமிழ்த் தேசிய...

மரக்கறி விலைப்பட்டியல் (24.05.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

வடக்கில் காணி சுவீகரிப்பு: வர்த்தமானியை இரத்து செய்வதில் இழுபறி!

0
வடக்கு மாகாணத்தில் சுமார் 5 ஆயிரத்து 700 ஏக்கர் வரையான காணிகள் தொடர்பில் வெளியான வர்த்தமானி குறித்து அமைச்சரவை மட்டத்தில் பேசி - அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது நடைபெறும் சந்திப்பில் பதில் அளிக்கப்படும்...

இலங்கை சினிமாவின் ராணி காலமானார்!

0
இலங்கை சினிமாவின் ராணி என அறியப்பட்ட பிரபல நடிகை மாலினி பொன்சேகா (வயது - 76) இன்று காலமானார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார். 1968 இல் திஸ்ஸ...

நுவரெலியாவில் பஸ் விபத்து: 23 பேர் காயம்! Upadate-

0
Upadate- நுவரெலியா, கண்டி பிரதான வீதியில் லபுக்கலை, டொப்பாஸ் பகுதியில் நேற்றிரவு பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 23 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 12 பேர் வைத்தியசாலையில் தங்கி இருந்து சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். ஏனையோருக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது. நுவரெலியாவில் இருந்து...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...