தொழிற்சங்க துறவி வீ.கே. வெள்ளையின் ஊரில் பிரச்சாரத்தை ஆரம்பித்தது தொ.தே.ச.!

0
தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் நோர்வூட் பிரதேச சபைக்காக போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பிரச்சாரக் கூட்டம், தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபக தலைவர் வீ.கே.வெள்ளையனின் சொந்த ஊரான பொகவந்தலாவ முத்துலெட்சுமி தோட்டத்தில் இன்று ஆரம்பமானது. இறை...

நோர்வூட்டில் இம்முறையும் சேவல் கொடி பறக்கும்: ஜீவன் நம்பிக்கை

0
கடந்த முறையைபோலவே இம்முறையும் நோர்வூட் பிரதேச சபையை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கான ஆணையை மக்கள் வழங்குவார்கள் என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். 2025 உள்ளுராட்சிமன்றத்...

2026 இற்கான பாதீடு நவம்பரில் முன்வைப்பு: ஜுன் முதல் யோசனைகள் ஏற்பு!!

0
அடுத்த வருடத்துக்குரிய வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் முன்வைக்கப்படும் எனவும், ஜுன் மாதம் முதல் யோசனைகள் உள்வாங்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பொதுத்தேர்தலைபோன்றே உள்ளுராட்சிசபைத் தேர்தலிலும் மக்கள்...

பிம்ஸ்டெக் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு?

0
தாய்லாந்தில் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பாங்கொக் செல்கின்றார். அவருடன் பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமசந்திரவாவும் செல்கின்றார். ஆங்கில வார இதழொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. “வளமான, நெகிழ்ச்சியான...

2029 இல் அரியணையேறுவோம்: நாமல் ராஜபக்ச சபதம்!

0
2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் ஊடாக ஆட்சியை கைப்பற்றுவோம். அதற்காக வியூகம் வகுத்து செயல்பட்டுவருகின்றோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அம்பாந்தோட்டை பகுதியில் நேற்று...

ஜனாதிபதி அநுரவுக்கு ஜப்பான், வியட்நாம் அழைப்பு!

0
நாடு மற்றும் நாட்டு மக்களை அடகுவைக்காது, காட்டிக்கொடுக்காமல் மிகவும் நேர்த்தியான முறையில் சர்வதேச உறவு பேணப்பட்டுவருகின்றது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் உள்ளுராட்சிமன்ற தேர்தல் பிரச்சாரத்தை நேற்று முன்தினம்...

நாட்டில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்: பதறுகிறார் சஜித்

0
நாடு முகம் கொடுத்து வரும் பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் தீர்வுகளையும் பதில்களையும் வழங்க முடியாத, வினைத்திறன் அற்ற அரச நிர்வாகமே இருப்பதாக 220 இலட்சம் மக்களுக்கும் நாளுக்கு நாள் நன்கு புலப்பட்டு வருகிறது. மறுபுறம்...

மியன்மாரில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: மருந்து, உணவு பொருள்களுக்கு தட்டுப்பாடு!

0
மியன்மாரில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரத்து 700 ஆக அதிகரித்துள்ளது. கட்டிட இடிபாடுகளுக்குள் பிணவாடை வீசுவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் அஞ்சப்படுகின்றது. மியான்மரில் கடந்த 28-ம் திகதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில்...

மரக்கறி விலைப்பட்டியல் (31.03.2025)

0
மரக்கறி விலைப்பட்டியல் (31.03.2025) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (31) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன் சூத்திரதாரிகளின் பெயர் வெளியீடு!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்பு கூறவேண்டிய குழுவின் பெயர் விபரம் எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் பகிரங்கப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். மேற்படி சம்பவம் தொடர்பில் முறையாக...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...