யாழ்ப்பாணத்து மக்களே போரை மறந்துவிட்டனர், பிரிட்டனின் நோக்கம்தான் என்ன?

0
"யாழ்ப்பாணத்து மக்களே போரை மறந்து சிங்கள தலைவர்கள் உள்ள அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ள சூழ்நிலையில், படையினரை இலக்கு வைத்து பிரிட்டன் தடைகளை விதிப்பதன் நோக்க என்ன, இதன் பின்னணியில் செயற்படுவது யார்?" இவ்வாறு ஸ்ரீலங்கா...

பிரபாகரன் உயிரிழக்கும்போது நான்தான் பதில் பாதுகாப்பு அமைச்சர்: இறுதி போரில் நடந்தவை எனக்கு தெரியும்!

0
பிரபாகரன் உயிரிழக்கும்போது நான்தான் பதில் பாதுகாப்பு அமைச்சர். எனவே, போரின் இறுதி கட்டத்தில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியும் எனவும், படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

மரக்கறி விலைப்பட்டியல் (26.03.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (26) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

தமிழ் மக்கள் இம்முறையும் பேராதரவு வழங்குவார்கள்!

0
வடக்கு, கிழக்கு மக்களின் மனநிலை மாறாது. உள்ளுராட்சிசபைத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தியையே அவர்கள் ஆதரிப்பார்கள் என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இதனை தெரிவித்தார். வடக்கு, கிழக்கில்...

தேசிய பொறிமுறையை செயல்படுத்தாவிடின் நாட்டுக்கு எதிராகவும் தடை வரலாம்!

0
தேசிய பொறிமுறையை செயல்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் நாட்டுக்கு எதிராகவும் தடைகள் விதிக்கப்படக்கூடும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், அரசியல் ஆய்வாளருமான கலாநிதி பிரதிபா மஹநாமஹேவா எச்சரித்துள்ளார். முன்னாள் படைத்தளபதிகளான சவேந்திர சில்வா,...

பொலிஸ்மா அதிபர் தேசபந்துவை பதவி நீக்க முழுமையான ஆதரவு!

0
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஐக்கிய மக்கள் சக்தியும் தமது பூரண ஆதரவை வழங்கும் என்று என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். கடந்த அரசாங்கத்தின் போது ஐக்கிய...

எத்தடை வரினும் யாழ்.மாவட்டத்துக்குரிய அபிவிருத்தி திட்டங்கள் தொடரும்

0
மோசமான செயற்பாடுகள் மூலம் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குழப்பியுள்ளார். இனிவரும் காலங்களில் தலைவருக்குரிய அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்துவேன் என்று அமைச்சரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்ட தலைவருமான இராமலிங்கம்...

யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அர்ச்சுனா – இளங்குமரன் வாய்த்தர்க்கம்! – ஆத்திரமடைந்த சிறீதரன் வெளிநடப்பு

0
தனிப்பட்ட அரசியல் விவகாரங்கள் மற்றும் தனிநபர் அவதூறுகளைக்  கட்டுப்படுத்தும் ஆற்றல் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருக்கு இல்லாமையைச் சுட்டிக்காட்டி கூட்டத்தில் இருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வெளியேறினார். இன்று...

571 கஞ்சா செடிகள் மீட்பு: பிக்கு கைது!

0
போகாஹகும்புர ஒஹிய பகுதியில் விகாரை வளாகத்தில் பயிரிடப்பட்டிருந்த 571 கஞ்சா செடிகள் மீட்டுள்ளதாக போகாஹகும்புர பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், பிக்கு ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். போகஹகும்பர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த விகாரை...

தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்ய கோரும் பிரேரணைக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு

0
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவிநீக்கம் செய்வதற்குரிய பிரேரணைக்கு ஆதரவளிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அறிவிப்பை...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...