செம்மணியில் இதுவரை 524 எலும்புக் கூடுகள் அடையாளம்: 513 அகழ்ந்தெடுப்பு
யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 524 ஆக உயர்ந்துள்ளது.
செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று 48 வது...
5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் தாமதம் – பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு
நேற்று நடைபெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில், வினாத்தாள்கள் தாமதமாக வழங்கப்பட்டதால் தங்களது பிள்ளைகள் அநியாயமாக பாதிக்கப்பட்டதாகக் கூறி, பெற்றோர் குழுவொன்று கிரிந்திவெல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது.
கிரிந்திவெல போகஹவத்த ஜினானந்த ஆரம்பப் பாடசாலையைச்...
22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடிப்போம்: பீரிஸ் சூளுரை
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கொண்டுவரவுள்ள அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை ஜனநாயக வழியில் தோற்கடிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்று முன்னாள் நீதி அமைச்சர் ஜி.எஸ்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக...
போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து ஆராய்வு
போதைப்பொருள் அச்சுறுத்தல் தற்போது வெறும் தனிப்பட்ட தொடர்புகளுக்கு அப்பால் சென்று, பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்பு முழுவதையும் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. அத்துடன் நின்றுவிடாமல் அந்த நிலைமை அதிகரித்து வருகின்றமை குறித்து கவனம்...
4,962 தண்டனைக் கைதிகளில் 1,492 பேருக்கு புனர்வாழ்வு: சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க வியூகம்
இலங்கையில் சிறைச்சாலைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வளிக்கும் செயற்பாட்டை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
குறித்த...
“தனிக்கட்சி ஆட்சிக்காக ஜனநாயகத்தை மீறுகிறது அரசாங்கம்!” – சஜித் சாடல்
“நாட்டில் ஏராளமான பிரச்சினைகள் நிலவி வரும் சூழலில், தனிக்கட்சி ஆட்சியை அமைப்பதற்காக ஜனநாயகத்தைக் கூட மீறி அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
காலி – தலபிடிய...
ஊழல்வாதிகளை வேட்டையாடும் என்பிபி அரசை பாதுகாக்க வேண்டும்
“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பயணத்தை முடக்கக் கூடாது. ஊழல் மற்றும் மோசடியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் இந்த அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டும்” என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத்...
நிழல் உலக தாதா கஞ்சிபானி இம்ரானின் உறவினர் துப்பாக்கிச்சூட்டில் பலி
கொழும்பு - மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பாதாள குழு உறுப்பினரான கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உறவினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாளிகாவத்தை, சங்கராஜ மாவத்தை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இனந்தெரியாத...
வடக்கு, கிழக்கு எம்பிக்களுடன் சஜித் பிரேமதாச அவசர சந்திப்பு!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று அண்மையில் நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
வடக்கு, கிழக்கு மாகாண...













