ஏப்ரல் 18 முதல் 27 வரை விசேட தலதா உற்சவம்!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வேண்டுகோளின் பேரில், ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சியொன்றை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 18 ஆம்...
கொட்டகலையில் சமாதான நீதவான்கள் ஒன்றியம் அங்குரார்ப்பணம்!
கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தின் தலைவரும், மலையக தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளருமான புஷ்பா விஸ்வநாதன் ஏற்பாட்டில் கொட்டகலை அனைத்து சமாதான நீதவான்களையும் ஒன்றிணைத்து சமாதான நீதவான்கள் ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது.
கொட்டகலை ரிஷிகேஷ் வரவேற்பு...
உக்ரைனை கைவிட்டது அமெரிக்கா: நேசக்கரம் நீட்டியது ஐரோப்பா!
உக்ரைனுக்கு வழங்கிய ஆயுத உதவிகளை அமெரிக்கா திடீரென நிறுத்தி உள்ளது. எனினும் பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன.
2022 பெப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன்...
மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி: மாத்தளையில் சோகம்!
மாத்தளை யட்டவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாலவெல பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மூவர் வயலுக்கு சென்றுள்ள நிலையில், மிருகங்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக வைக்கப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
3 பிள்ளைகளின் தந்தையான 42...
பெருந்தோட்ட தொழில் முறைமையில் மாற்றம் அவசியம்!
150 வருடங்களுக்கு மேல் பழமையான பெருந்தோட்ட தொழில் முறைமையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்று பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனத்தின் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்தார்.
நானுஓயா ரதெல்ல பகுதியில் தோட்ட நிறுவனத்தால் நடத்தப்பட்ட சிறந்த...
யாழில் 1,600 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!
யாழ்ப்பாணம், சுதுமலையில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவரை கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த குணதிலகவின் வழிகாட்டுதலில் சுதுமலை பகுதிக்கு...
சீன பல்கலைக்கழகங்களுக்கு தாய்வான் தடை விதிப்பு!
சீன பல்கலைக்கழகங்களுக்கு தாய்வான் தடைவிதித்துள்ளது. தாய்வானின் இந்த நடவடிக்கை சீனாவை கொதிப்படைய வைத்துள்ளது.
தாய்வானை மீண்டும் தன்னுடன் இணைக்க சீனா துடித்து வருகிறது. இதற்காக தாய்வான் அருகே அடிக்கடி போர்ப்பயிற்சி மற்றும் எல்லைக்குள் போர்...
மரக்கறி விலைப்பட்டியல் (02.03.2025)
மரக்கறி விலைப்பட்டியல் (02.03.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (02) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் விக்னேஸ்வரனின் கட்சி தனித்து போட்டி!
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் விக்னேஸ்வரனின் கட்சி தனித்து போட்டி!
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி தனித்துப் போட்டியிடத் தீர்மானம் எடுத்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்க் கட்சிகள் கூட்டாகப்...













