பூண்டுலோயாவில் தந்தையின் தாக்குதலில் மகன் பலி!

0
தந்தையும், இளைய மகனும் இணைந்து மூத்த மகனை பொல்லால் அடித்துக் கொலை செய்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர். பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டன்சினன் தோட்டத்தின் கீழ் பிரிவு பகுதியில் வசிக்கும் சிக்கன் நடேசன் நவின்குமார்...

2025 இன் ஆரம்பத்தில் எம்மால் நல்ல நிலையை அடைய முடியும்

0
"எமது அரசு பதவியேற்று 3 மாத காலத்துக்குள் நாட்டை ஸ்திரப்படுத்த முடிந்துள்ளது. இடைநிறுத்தப்பட்ட பல வெளிநாட்டு அபிவிருத்தி கருத்திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நிலையாக ஸ்திரத்தன்மையை நோக்கிய பாதையில் இலங்கை நகர்கின்றது என்பதை சர்வதேச...

உள்ளாட்சி தேர்தல் குறித்து சஜித் அணி கழுகுப்பார்வை!

0
ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கூட்டமொன்று எதிர்வரும் ஜனவரி முதல் வாரத்தில் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெறவுள்ளது. புத்தாண்டுக்குரிய அரசியல் செயற்பாடுகள், உள்ளாட்சிசபைத் தேர்தல், நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கும், முக்கிய...

உலகின் அதிவேக ரயிலை அறிமுகம் செய்தது சீனா: மணிக்கு 450 கி.மீ. பயணித்து சாதனை

0
மணிக்கு 450 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும் வகையிலான உலகின் அதிவேக ரயிலை சீனா அறிமுகம் செய்துள்ளது. இந்த வகை ரயில்களுக்கு மேம்படுத்தப்பட்ட ‘சிஆர்450’ புல்லட் ரயில் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புல்லட் ரயிலானது நவீன...

2024-ல் நடந்த 10 பேரிடர் சம்பவங்களில் 2 ஆயிரம் பேர் உயிரிழப்பு

0
2024 ஆம் ஆண்டில் உலகில் நடந்த 10 பேரிடர் சம்பவங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோபர் உயிரிழந்துள்ளனர். மேலும், 288 பில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்டியங்கும் கிறிஸ்டியன் எய்ட்...

எத்தியோப்பியாவில் ஆற்றில் கவிழ்ந்த ட்ரக் : 71 பேர் உயிரிழப்பு

0
எத்தியோப்பியாவின் போனா(Bona) மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச்சென்ற ட்ரக் வாகனமொன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 71 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 68 ஆண்களும் 3 பெண்களும் உள்ளடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் 5 பேரின்...

மரக்கறி விலைப்பட்டியல் (31.12.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (31) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

சீனாவால் அன்பளிப்புச் செய்யப்பட்ட வீடு ஒன்று பருத்தித்துறையில் அமைக்கப்பட்டுள்ளது.

0
சீன அரசால் வடக்கு மாகாண மீனவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட பொருத்து வீடுகளில் ஒன்றே தற்போது பருத்தித்துறையில் அமைக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறையில் மீன்பிடித் திணைக்களத்தின் ஆளுகையில் உள்ள துறைமுகப் பகுதியில் இந்தப் பொருத்து வீடு அமைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தைச்...

யாழில் சயனைட் அருந்தி நகைத் தொழிலாளி உயிரிழப்பு

0
யாழ்ப்பாணத்தில் சயனைட் அருந்தி நகைத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தேவதாஸ் திலீப்குமார் (வயது 50) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே நேற்று திங்கட்கிழமை இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேற்படி குடும்பஸ்தரும் அவரது மகனும் கன்னாதிட்டிப்...

சிறைச்சாலைகளில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல்களை தடுக்க நடவடிக்கை!

0
சிறைச்சாலைகளில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (30) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...