நானுஓயா குறுக்கு வீதியில் விபத்து: பலர் காயம்!

0
நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் லொறியொன்று வேனுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளனர். இன்றிரவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் நுவரெலியா வைத்தியசாலைக்கு; கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். நானுஓயா நிருபர்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜனாதிபதிக்கு சவால்

0
தென்னிலங்கையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தமது அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்காக ஒதுக்கப்பட்ட தினத்தில், புதிய ஜனாதிபதிக்கு காணாமற்போனோர் குடும்ப ஒன்றியம் சவால் ஒன்றை விடுத்துள்ளது. தமது உறவினர்களை நினைவு கூர வருமாறு விடுத்த கோரிக்கையை புறக்கணித்த...

ஜனாதிபதி அநுர, இந்திய தூதுவர் சந்திப்பு: மீனவர் பிரச்சினை குறித்தும் ஆராய்வு!

0
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் (Santhosh Jha) இடையிலான சந்திப்பு இன்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்திய உதவியின் கீழ் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள்...

தண்ணீர் என நினைத்து ஆசிட் அருந்திய குழந்தை பலி: தெல்தோட்டையில் சோகம்

0
கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை, பியசேனபுர பகுதியில் தண்ணீர் என நினைத்து அமிலம் (ஆசீட்) குடித்ததில் 2 வருடங்கள் மற்றும் 6 மாதங்களேயான குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. தனது குழந்தையுடன் தந்தையொருவர், தெல்தோட்டை நகரிலுள்ள தங்க...

மஹிந்தவின் பாதுகாப்புக்கு 180 இற்கு மேற்பட்ட பொலிஸார்!

0
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது என வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

கண்டி மாவட்ட தமிழ்ப் பிரதிநிதித்துவம் மக்கள் சொத்து

0
கண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவமென்பது மக்களின் சொத்து, அந்த சொத்தை நிர்வகிப்பதற்குரிய பொறுப்பை என்னிடம் கையளிப்பதற்கு கண்டி மாவட்ட மக்கள் தீர்மானித்துவிட்டனர்." - என்று ஐக்கிய மக்கள் கூட்டணியின் கண்டி மாவட்ட...

34 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த வீதி விடுவிப்பு

0
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பணிப்புரையின் பிரகாரம் மூன்று தசாப்தங்களின் பின்னர் பலாலி - அச்சுவேலி பிரதான வீதியை இன்று (01) திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முப்பது வருடகால யுத்தம் காரணமாக இந்த பிரதான வீதி...

ஹெரோயினுடன் தம்பதியினர் கைது!

0
ரூ. 200 கோடி பெறுமதியான 53.65 கி.கி ஹெரோயினுடன் கணவன் மற்றும் மனைவி ஆகியோர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். செவனகல நுகேகலய, கிரிவெவ பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மூன்று விசேட...

நுவரெலியாவில் வாக்குகளை சிதறடிக்க சதி!

0
நுவரெலியா மாவட்டத்தில் முகவரி அற்றவர்கள் வாக்குகளை சிதறடிக்க பல புதிய சின்னங்களில் விதவிதமான முறையில் யுக்திகள் நடைபெற்று வருவதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல் தெரிவித்துள்ளார். லிந்துலை மெரயா பகுதியில்...

குரோத அரசியலுக்கு நீடித்த ஆயுள் கிட்டாது!

0
குரோத அரசியலே தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. குரோத அரசியலின் பயணத்துக்கு நீடித்த ஆயுள் கிடையாது என்று முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார். நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

பாரதிராஜா உடலுக்கு முழு அரச மரியாதை: தமிழக முதல்வர் அறிவிப்பு!

0
மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தி குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் இயக்குநர் இமயம்...