சிறைக்குள் வன்முறையில் ஈடுபட்ட கைதிகள்மீது கொலை வழக்கு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் எட்டு சிறைச்சாலை அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, அதனுடன் தொடர்புபட்ட கைதிகளுக்கு எதிராகக் கொலைக் குற்றச்சாட்டுகளின் கீழ் விரைவில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொடூரமான குற்றச்செயலை...
தம்புத்தேகம நீர் வழங்கல் திட்டம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு
தம்புத்தேகம, தலாவ மற்றும் கல்நேவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 91,810 மக்களுக்கு நன்மையளிக்கும் தம்புத்தேகம நீர் வழங்கல் திட்டம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (10) பிற்பகல்...
தெற்காசியாவின் AI வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!
தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி தொடர்பான மாநாட்டில் சிறப்பு விருந்தினராக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் தெலுங்கானா அரசின் அழைப்பின் பேரில் கலந்துக் கொண்டார்.
இம்மாநாடு தெலுங்கானாவில் துணை முதலமைச்சர்...
சோப்புக்குள் மறைத்து ஹெரோயின் கடத்தல்: யாழில் இளைஞன் கைது
வாசனைச் சோப்புக்குள் நூதனமான முறையில் மறைத்து வைத்து, யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் விற்பனைக்காக ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்திச் சென்ற நபர் ஒருவர் யாழ். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். மாவட்டத்தின்...
போகம்பறை சிறையை மீண்டும் திறக்கும் முடிவை அரசு உடனடியாக மீள்பரிசீலனை செய்ய வேண்டும்!
கண்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள போகம்பறை சிறைச்சாலையை மீண்டும் திறப்பதற்கு அரசு எடுத்துள்ள அவசர முடிவை உடனடியாக மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று...
யாழ்.நகரிலிருந்து யாசகர்கள் வெளியேற்றம்
யாழ்ப்பாணம் நகரின் தூய்மையைப் பேணுவதற்கும், சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்பட்டு வரும் அசௌகரியங்களைத் தடுப்பதற்கும், வெளி மாவட்டங்களிலிருந்து வந்து யாசகம் பெற்று வந்த 30 இற்கும் மேற்பட்ட நபர்கள் இன்று பொலிஸாரால் வெளியேற்றப்பட்டனர்.
யாழ். பொலிஸ்...
நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை: கையெழுத்து வேட்டை ஆரம்பம்
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கு எதிரணிகள் நடவடிக்கை எடுத்துவருகின்றன.
நீர்கொழும்பு சிறைச்சாலையினுள் கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்கள் காரணமாக உயிரிழந்த சிறைச்சாலை அலுவலர்கள்...
டெங்கு வைரஸை எதிர்த்துப் போராட சிறப்பு ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பு
டெங்கு வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக சிறப்பு ஆயுர்வேத மருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அரசாங்க ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GAMOA) தெரிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அரசாங்க ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல்...
அறுவை சிகிச்சைக்கான காத்திருப்புப் பட்டியலில் 5,000 சிறுநீரக நோயாளிகள் தவிப்பு
இலங்கையில் சிகிச்சைக்கான அதிக தேவை மற்றும் சுகாதார வசதிகளில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, தற்போது 5,000 இற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிறுநீரகக் கல் அகற்றும் அறுவை சிகிச்சைகளுக்காகக் காத்திருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகரித்து...













