பாகிஸ்தான் அணியின் மோசமான சாதனை
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இன்னிங்ஸில் 500க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்தபோதிலும் இன்னிங்ஸ் தோல்வியடைந்த முதலாவது அணி என்ற பெயரை இன்று பாகிஸ்தான் பெற்றுக் கொண்டது.
இங்கிலாந்த, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் முல்தானில் நடைபெற்ற முதலாவது...
இலங்கை, ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் இன்று மோதல்!
மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான தனது முதல் போட்டியில் 31 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்த இலங்கை அணி இன்று (05) முக்கியமான போட்டியில் நடப்புச் சம்பியன் அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது.
மகளிர் ரி20...
பாகிஸ்தானிடம் தோற்றது இலங்கை மகளிர் அணி
மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை அணி தமது முதலாவது போட்டியில் 31 ஒட்டங்களால் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்துள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த பாகிஸ்தான் மகளிர் கிரிக்கட் அணி ஆரம்பம் முதலே பெரும்...
மகளிர் ரி – 20 உலகக்கிண்ண தொடர் இன்று ஆரம்பம்: இலங்கை, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை!
மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இன்று(03) ஆரம்பமாகவுள்ளது.
10 அணிகள் பங்கேற்கும் தொடருக்கான முதல் சுற்று ஆட்டங்கள் இரண்டு பிரிவுகளாக நடத்தப்படவுள்ளன.
6 தடவைகள் சாம்பியனாகியுள்ள அவுஸ்திரேலியாவுடன் இந்தியா,...
ஹட்டன் வலய ஆசிரியர்களுக்கான போட்டிகள்
ஹட்டன் வலய ஆசிரியர்களுக்கான கிரிக்கெட் மற்றும் வலைப்பந்து போட்டிகள் எதிர்வரும் 05 ஆம் திகதி சனிக்கிழமை ஹட்டன் டன்பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இஸ்ரேல்மீது ஈரான் தாக்குதல்: மத்திய கிழக்கில் பெரும் பதற்றம்!
இஸ்ரேல்மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. சுமார் 400 இற்கு மேற்பட்ட ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.
இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து வீசப்பட்டுள்ள இந்த ஏவுகணைகளால், அங்குள்ள லட்சக்கணக்கான பொதுமக்கள் பதுங்குக்...
சாதனை படைத்த கமிந்து மெண்டிஸ்
இலங்கை அணியின் வீரர் கமிந்து மெண்டிஸ் தனது அறிமுக போட்டியிலிருந்து தொடர்ச்சியாக 8 போட்டிகளில் 50 இற்கும் அதிக ஓட்டங்களை கடந்த உலகின் முதலாவது துடுப்பாட்ட வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார்.
இன்று (26)...
ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சதம் விளாசினார் இங்கிலாந்தின் ஹாரி புரூக். இது ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் பதிவு செய்துள்ள முதல் சதம் ஆகும். இதன்...
இலங்கை அணி வெற்றி
இலங்கை மற்றும் சுற்றுலா நியூஸிலாந்து அணிகளுக்கிடையில் காலியில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 63 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த செப்டெம்பர் 18ஆம் திகதி இப்போட்டி ஆரம்பமானது.
இலங்கை அணி தனது முதல்...
கம்போடியாவுக்கு எதிராக இலங்கை கால்பந்து அணி வரலாற்று வெற்றி
கம்போடியாவுக்கு எதிரான ஆசிய கிண்ண தகுதிகாண் கால்பந்து போட்டியின் இரண்டாவது சுற்றில் இலங்கை அணி பெனால்டி சூட் அவுட் முறையில் வரலாற்று வெற்றியை பெற்றது.
இலங்கையில் நடந்த முதல் சுற்றுப் போட்டி கோலின்றி சமநிலையில்...