ஒலிம்பிக் ஆரம்ப விழாவில் பங்கேற்க ரஷ்யா, பெலாரஸ் வீரர்களுக்கு தடை!
பாரீஸில் நடைபெறும் ஒலிம்பிக் தொடக்க விழா அணிவகுப்பில் பங்கேற்க ரஷியா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளின் வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் எதிர்வரும் ஜூலை 26 ஆம் திகதி...
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நாளை ஆரம்பம்!
இந்தியாவில் வருடாந்தம் நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் நாளை 22-ஆம் திகதி முதல் ஆரம்பமாகின்றது.
இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் தங்களது அணியின் வீரர்களை தயார் செய்து தற்போது...
துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் பெத்தும் நிஸ்ஸங்க முன்னேற்றம்!
சர்வதேச கிரிக்கெட் பேரவையின ஒருநாள் கிரிக்கெட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இலங்கை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க மூன்று இடங்கள் ஏற்றம் கண்டு முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளார்.
அண்மையில் நடந்த பங்களாதே{க்கு...
வனிந்து ஹசரங்கவிற்கு போட்டித்தடை
இலங்கை இருபதுக்கு 20 கிரிக்கெட் அணித் தலைவர் வனிந்து ஹசரங்கவிற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை போட்டித்தடை விதித்துள்ளது.
பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் போது கிரிக்கெட் பேரவையின் ஒழுக்கவிதிகளை மீறியமைக்காக...
சொதப்பியது இலங்கை அணி: ஒருநாள் தொடரை கைப்பற்றியது பங்களாதேஷ்
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகளைக்கொண்ட ஒருநாள் தொடரை 2 -1 என்ற அடிப்படையில் பங்களாதேஷ் அணி கைப்பற்றியுள்ளது.
இன்று நடைபெற்ற மூன்றாவதும் கடைசியுமான போட்டியில் பங்களாதேஷ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
நாணயச்சுழற்சியில்...
இல்ல விளையாட்டு போட்டிகளை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்தல்!
பாடசாலைகளில் நடைபெறும் இல்ல விளையாட்டுப் போட்டிகளை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பிறகு மீள நடத்துவது தொடர்பில் தீர்மானம் எடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் கடும்...
வெற்றி எந்த அணிக்கு? இலங்கை, பங்களாதேஷ் இன்று பலப்பரீட்சை!
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான அணிகளுக்கு இடையில் 3ஆவதும் கடைசியுமான ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகின்றது. முற்பகல் 9.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.
3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் பங்களாதேஷ்...
ஒருநாள் தொடரையும் கைப்பற்றுமா இலங்கை? 18 ஆம் திகதி பலப்பரீட்சை!
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான...
பங்களாதேஷ் அணிக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை? 2ஆவது போட்டி இன்று!
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளைக்கொண்ட ஒருநாள் தொடரின2ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.
பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ள இப்போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகும்.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள்...
பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் அஸ்வின் முதலிடம்
டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்தை பிடித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான தரம்சாலா டெஸ்ட் போட்டியில் 9...