இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றி

0
சுற்றுலா இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா நாணய சுழற்சியில் வெற்றி பெற்றார்.நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற...

ஆறுதல் வெற்றியை பெறுமா இலங்கை? மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று

0
இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை முழுமையாக வசப்படுத்தும் வேட்கையுடன் இந்திய அணி இன்று கடைசி ஒரு நாள் போட்டியில் களமிறங்குகின்றது. இந்தியாவுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 20 ஓவர் தொடரை...

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக ஸ்ரீ ரங்கா தெரிவு

0
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக ஸ்ரீ ரங்கா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று முற்பகல் இடம்பெற்ற நிலையில் அதில் ஸ்ரீ ரங்கா 27 வாக்குகளைப் பெற்று...

19 வயதுக்குட்பட்ட ரி- 20 மகளிர் உலகக்கிண்ண தொடர் இன்று ஆரம்பம்

0
இன்று (14) ஆரம்பமாகும் 19 வயதுக்கு உட்பட்ட முதலாவது மகளிர் டி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணி ஐக்கிய அமெரிக்காவை எதிர்கொள்ளவுள்ளது. தென்னாபிரிக்காவில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. நான்கு...

ஒருநாள் தொடரையும் கைப்பற்றுமா இந்தியா? 2 ஆவது போட்டி இன்று!

0
இந்தியாவுடனான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 67 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்த நிலையில் இன்று (12) தீர்க்கமான இரண்டாவது போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று பி.ப....

ஒருநாள் தொடரை வெற்றியுடன் ஆரம்பிக்குமா இலங்கை? இன்று மோதல்!

0
இலங்கை–இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி கெளஹாத்தி அசாம் கிரிக்கெட் சங்க அரங்கில் இன்று (10) நடைபெறவுள்ளது. இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் தோல்வியை சந்தித்த...

தொடரை கைப்பற்றுமா இலங்கை? இன்று பலப்பரீட்சை!

0
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்தியாவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மும்பையில்...

ஆசியக் கிண்ணம் – பங்களாதேஷ், ஆப்கான் குழுவில் இலங்கை!

0
இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ண போட்டிகளில் ஆடும் அணிகள் குழுநிலையாக பிரிக்கப்பட்டிருக்கும் விபரத்தை ஆசிய கிரிக்கெட் கெளன்ஸில் நேற்று (05) வெளியிட்டது. இதில் இலங்கை அணி பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான்...

அதிரடி காட்டினார் தசுன் ஷானக்க – பதிலடி கொடுத்தது இலங்கை

0
சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 16 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. பூனேவில் நேற்றிரவு இடம்பெற்ற இப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய...

பதிலடி கொடுக்குமா இலங்கை? 2ஆவது T-20 போட்டி இன்று!

0
இந்தியாவுடனான முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி கடைசி பந்துவரை போராடி 2 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்த நிலையில் தீர்க்கமான இரண்டாவது டி20 போட்டியில் இன்று ஆடவுள்ளது. மூன்று போட்டிகளைக் கொண்ட இந்த டி20...

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...