மரக்கறி விலைப்பட்டியல் (15.10.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (15) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான அறிக்கைகளை வெளியிட 7 நாட்கள் காலக்கெடு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை வெளிப்படுத்தப்படாத இரு ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உடன் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவர்,...
மாட்டுக்கு புல் அறுக்க சென்ற குடும்பஸ்தர் வழுக்கி விழுந்து மரணம்! நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவில் சோகம்
மாட்டுக்கு புல் அறுக்க சென்ற நபர் , வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய அதிகாரி தெரிவித்தார்.
சம்பவத்தில் மூன்று குழந்தைகளின் தந்தை ஒருவரே உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவில்...
பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு...
விபத்தில் சிறுவன் பலி: கம்பளையில் சோகம்
கம்பளை நகரில் பஸ் தரிப்பிடத்துக்கு அருகாமையில் இன்று இடம்பெற்ற விபத்தில் மூன்றரை வயது சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளார்.
17 வயது பாடசாலை மாணவரொருவர் செலுத்திய ஜுப் வண்டி, ஆட்டோவொன்றுடன் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
கம்பளையில் இருந்து...
வெள்ளக் கட்டுப்பாட்டுக்கு நிலையான தீர்வு அவசியம்!
இவ்வருடம் இரண்டு தடவைகள் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டதாகவும், அதற்கமைவாக அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கு சரியான மற்றும் நிலையான வேலைத்திட்டம் அவசியம் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும்...
நுவரெலியாவில் 3 ஆசனங்களை குறிவைத்து இதொகா வெற்றி வியூகம் வகுப்பு!
2024 பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் , யானை சின்னத்தின்கீழ் நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்குரிய பிரச்சார வியூகம் பற்றி ஆராய்வதற்குரிய விசேட கூட்டமொன்று கொட்டகலையில் நேற்று...
கைது செய்யவந்த பொலிஸ் அதிகாரியை தாக்கிய சந்தேகநபர் தலைமறைவு!
மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்
பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் , நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரொருவரை கைது செய்வதற்கு நேற்று ககேய பகுதிக்கு சென்ற போது குறித்த நபர் கூறிய ஆயுதத்தில் தாக்கியதில் பொலிஸ்...
புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடக்காது!
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படமாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை அறிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு விசாரணைகளின்...
மரக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது ஓமந்தைப் பொலிஸ் துப்பாக்கிச்சூடு!
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் மரக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரை மோதித் தள்ளி தப்பிச் செல்ல முற்பட்டபோது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி, இருவரைக் கைது செய்துள்ளனர் என்று ஓமந்தைப் பொலிஸார் தொவித்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற...













