பலாங்கொடை – ஹட்டன் வீதியில் விபத்து – எழுவர் காயம்!

0
பலாங்கொடை - ஹட்டன் பிரதான வீதியில் பின்னவல இரட்டை வளைவு பள்ளத்தாக்கு பகுதியில் வேன் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள பலாங்கொடை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்று...

பஸில் ராஜபக்சவே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க வேண்டும்!

0
ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் பஸில் ராஜபக்ச களமிறக்கப்பட வேண்டும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்சித் பண்டார கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, '...

இதொகா தலைமைகளின் முதிர்ச்சியின்மையால் மூத்த தலைவர்களுக்கு தலைகுனிவு – வேலுகுமார்

0
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமைகளின் முதிர்ச்சியின்மையால் மூத்த தலைவர்களுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...

ஓடி ஒளியாமல் விவாதத்துக்கு வாருங்கள் – அநுரவுக்கு சஜித் மீண்டும் சவால்

0
“ நாடு வங்குரோத்தியுள்ளவேளையில், நாட்டைக் கட்டியெழுப்பும் சவாலை மக்கள் ஆணையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதிலிருந்து எவராலும் தப்ப முடியாது , விவாதங்களும், வாதங்களும், தர்க்கங்களும், கலந்துரையாடல்களும் நடக்க வேண்டும். முன்மொழிவுகள், பார்வைகள் மற்றும்...

இஸ்ரேல்மீது தாக்குதலுக்கு தயாராகும் ஈரான்: தடுத்து நிறுத்த அமெரிக்கா முயற்சி

0
இஸ்ரேல்மீது ஈரான் பதிலடி தாக்குதல் தொடுப்பதையும், மத்திய கிழக்கில் போர் பதற்றம் உக்கிரமடைவதை தடுப்பதற்கும் அமெரிக்கா தீவிர இராஜதந்திர நகர்வுகளில் ஈடுபட்டுவருகின்றது. சிரியாவில் உள்ள ஈரான் துணை தூதரகம்மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான்...

வெற்றிலை பறிக்க முற்பட்டவர் கிணற்றில் விழுந்து பலி!

0
பலாங்கொடை பகுதியில் வெற்றிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறிய நபரொருவர் அருகிலிருந்த கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். 52 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு வெற்றிலை பறிப்பதற்காக தோட்டத்தில் உள்ள 40...

தமிழ் பொதுவேட்பாளர் குறித்து யாழில் இன்று முக்கிய கலந்துரையாடல்

0
தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் தற்போது தமிழ்த் தேசியக் கட்சிகள்...

இளைஞர்மீது தாக்குதல்: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது!

0
அநுராதபுரம் - மதவாச்சியில் வைத்து 23 வயதான இளைஞர் பொலிஸாரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் சார்ஜன்ட் ஒருவருமே...

மலையக யுவதி ஹோட்டல் அறையில் மர்மமாக உயிரிழப்பு: இளைஞன் கைது!

0
அவிசாவளை பகுதியில் ஹோட்டல் அறையொன்றுக்குள் 23 வயது யுவதியொருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவருடன் சென்றிருந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். இருவருக்கும் இடையில் நேற்றிரவு கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது என தெரியவருகின்றது. தான்...

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கருத்து வெளியிட மொட்டு கட்சி எம்.பிக்களுக்கு தடை!

0
ஜனாதிபதித் தேர்தல் குறித்து மொட்டுக் கட்சி எம்.பிக்கள் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டுவந்த நிலையில், முறையான முடிவு எடுக்கும் வரை எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருக்கும் தங்கள் ஆதரவு குறித்து எம்.பிக்கள் கருத்து தெரிவிக்க மொட்டு...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...