நுவரெலியாவில் மிகவும் சூட்சுமமான முறையில் கஞ்சா விற்றுவந்த சகோதரர்கள் கைது!

0
நுவரெலியா கட்டுமானை மற்றும் களுகெலே ஆகிய பகுதிகளில் மூடப்பட்டிருந்த வாடகை விடுதிகளில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், கஞ்சா போதைப்பொருளும் நுவரெலியா...

காங்கேசன்துறையில் தமிழர்களின் காணியை அளவிடும் முயற்சி தடுத்து நிறுத்தம்

0
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாணம் ஜனாதிபதி மாளிகை வளாகத்திற்காக வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்பட்ட தமிழர்களின் தனியார் காணிகளை அளவீடு செய்யும் முயற்சி காணி உரிமையாளர்களின் எதிர்ப்பினால் தோல்வியடைந்துள்ளது. இன்றைய...

தேசிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை அமைக்கும் பணி தீவிரம்

0
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குப் பதிலாக தேசிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை அமைப்பதற்கான, முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையிலான குழுவின் அவதானிப்புகள் அடங்கிய அறிக்கை அமைச்சிடம் இன்று (26) கையளிக்கப்பட்டதாக உயர்கல்வி இராஜாங்க...

1947 முதல் 2024 வரை சபாநாயகர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் தொடர்பான விசேட தொகுப்பு

0
நாடாளுமன்றத்தின் தற்போதைய சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தனவுக்கு எதிரான முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது சபையில் கடந்த 19, 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் விவாதம் நடத்தப்பட்டது. 21 ஆம் திகதி மாலை நடத்தப்பட்ட...

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது மனித உரிமை மீறல் அல்ல

0
போராட்டம் என்ற போர்வையில் வன்முறையை விதைத்தவர்களிடம் இருந்து பாராளுமன்றம், பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி அலுவலகம் உள்ளிட்ட அரச சொத்துக்களை காப்பாற்றி நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தான் மேற்கொண்ட நடவடிக்கைகளை மனித உரிமை...

இலங்கை நோக்கி பயணித்த கப்பல் மோதி உடைந்து விழுந்த பாலம்!

0
அமெரிக்காவின் மேரிலேண்ட் (Maryland) மாகாணத்தில் உள்ள பால்டிமோரில் (Baltimore) Francis Scott பாலத்தில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது. அமெரிக்காவில் பால்டிமோர் பகுதியில் பிரான்சிஸ் ஸ்காட் (Francis Scott ) என்ற மிகப்பெரிய...

எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு மொட்டு கட்சி தயார்!

0
அடுத்து என்ன தேர்தல் நடைபெற்றாலும் அதனை எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தயாராகவே உள்ளது என்று நீதி இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கண்டி மாவட்ட...

பலாங்கொடை – கல்தொட்ட வீதியில் மண்சரிவு: போக்குவரத்து பாதிப்பு!

0
பலாங்கொடை, கல்தொட்ட பிரதான வீதியின் நவநெலிய பிரதேசத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மண் மேட்டுடன் பாரிய கற்கள் மற்றும் மரங்களும் வீதியில் விழுந்துள்ளன. வீதியில் விழுந்துள்ள மண்...

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஒரு வாரத்துக்குள் இலங்கை அனுப்பப்படுவர்: தமிழக அரசு

0
முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோருக்கு இலங்கை துணை தூதரகம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாகவும் ஒரு வாரத்திற்குள் மூவரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர்...

உயிர்த்த ஞாயிறு தினத்தில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்!

0
உயிர்த்த ஞாயிறு ஆராதனைகளின் போது கிறிஸ்தவ தேவாலயங்களின் பாதுகாப்பிற்காக பொலிஸாரால் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 29 ஆம் திகதி புனித வெள்ளி, 31ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...