ஜனாதிபதி தலைமையில் அவசரமாக கூடிய தேசிய பாதுகாப்பு சபை
தேசிய பாதுகாப்பு சபை இன்று (19) காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.
எதிர்வரும் 2024 ஜனாதிபதித் தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்துவதற்கு அவசியமான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில்...
புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் சர்ச்சை குறித்து சிஐடி விசாரணை!
நாட்டில் கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாப்பத்திரம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை சம்பந்தமாக விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
பரீட்சைகள் திணைக்களமும், குற்றப் புலனாய்வு திணைக்களமும் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றன...
வாக்கு உங்கள் உரிமை: கட்டாயம் அதனை பயன்படுத்துங்கள்!
“வாக்கு உங்கள் உரிமை, பலம். அதனை கட்டாயம் பயன்படுத்துங்கள்.” - இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.எல்.ரத்நாயக்க.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு...
பதுளை மாவட்டத்தில் 530 வாக்களிப்பு நிலையங்கள்
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு பதுளை மாவட்டத்தில் உள்ள மகியங்கன, வியலுவ, பசறை, பதுளை, ஹாலிஎல, ஊவாபரணகம, வெளிமடை, பண்டாரவளை மற்றும் அப்புத்தளை ஆகிய தேர்தல் தொகுதிகளில் இருந்து 705772 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்...
செப். 23 பாடசாலைகள் திறப்பு!
நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் இன்று (20) வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் திணைக்களம் விடுத்துள்ள கோரிக்கையின் பிரகாரமே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாடசாலைகள்...
இரு வாக்காளர்களுக்காக தனி வாக்களிப்பு நிலையம்!
செப்டம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு வாக்காளர்களுக்காக ஒரு வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இத்தேர்தலில் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ள 449,606 பேர் வாக்களிப்பதற்காக...
மரக்கறி விலைப்பட்டியல் (19.09.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (19) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
விபத்தில் இருவர் பலி: ஓமந்தையில் சோகம்
வவுனியா, ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருபர் பலியாகியுள்ளனர்.
மோட்டார் சைக்கிளொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் பயணித்துக்கொண்டிருந்த சைக்கிளில் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் ஓட்டுநரும், சைக்கிளில் பயணித்தவருமே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த...
ஜனாதிபதி தேர்தலில் சரியாக வாக்களிப்பது எப்படி?
‘வாக்கு’ என்பது மக்களுக்குரிய ஜனநாயக உரிமையாகும். அந்த ஜனநாயக கடமையை சரிவர நிறைவேற்ற வேண்டியது வாக்காளர்களின் கடமையாகும்.
நாம் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதில் அக்கறைக்காட்டும் அதேவேளை, அந்த வாக்கை சரியாக அளிப்பது பற்றியும்...













