இலங்கை அணிக்கு ஆறுதல் வெற்றி!

0
இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் லண்டன்-ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கட்டுக்களினால் அபார வெற்றி பெற்றுள்ளது. 219 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை...

ரிஷாத்தின் சகாக்கள் பலர் ஜனாதிபதிக்கு ஆதரவு

0
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு தமது பூரண ஆதரவை வழங்குவதாக ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பலரும் தெரித்தனர். வடமாகாண சபை முன்னாள்...

அங்கீகரிக்கப்படாத சந்தை இறக்குமதிகளால் நாட்டிற்கு ஏற்படும் வரி பாதிப்புகள்

0
இலங்கை - அங்கீகரிக்கப்படாத சந்தை இறக்குமதிகள் இலங்கையின் வரி வருவாயில் முக்கியமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. குறைந்த விலையுடன் கிடைக்கும் இந்த பொருட்கள் நுகர்வோருக்கு தவறான உந்துதல்களை ஏற்படுத்துவதோடு, நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையை மற்றும்...

இளைஞர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜனாதிபதி

0
வரிசைகளற்ற மற்றும் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் நாட்டைக் கட்டியெழுப்புவதே தனது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பத்தரமுல்லை தியத உயன வெளிப்புற அரங்க மண்டபத்தில் நேற்று (08) இரவு நடைபெற்ற Open...

இமயமலையைக் கேட்டால்கூட தருவேன் என்பவர்தான் சஜித்!

0
“ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம், இமயமலையைக் கேட்டால்கூட, நிச்சயம் கொண்டுவந்து தருவேன் எனக் கூறுவார். ஆனால் அதற்கான வழி என்னவென்பது அவருக்கு தெரியாது. சஜித் என்பவரின் வேலைத்திட்டம் இப்படிதான். மேடை பேச்சுக்கு வேண்டுமானால்...

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பாடசாலை விடுமுறையா?

0
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லையென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கையை ஆராய்ந்து பாடசாலை விடுமுறை தொடர்பான திட்டமிடல்கள் முன்னெடுக்கப்படுமென அமைச்சு தெரிவித்துள்ளது...

மகளின் பாதுகாப்புக்கு தலையில் சிசிரிவி கமரா பொருத்திய தந்தை!

0
தலையில் சிசிடிவி கேமரா பொருத்திய படி பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் வலம் வரும் காட்சி பார்ப்பவர்களை சிரிக்க வைத்துள்ளது. சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் பல வகையான வீடியோக்கள் வெளியாகின்றன. சில வீடியோக்கள் தகவல்கள்...

எரிபொருள் ஏற்றிச்சென்ற லொறி விபத்து: நைஜீரியாவில் 48 பேர் பலி!

0
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியாவில் எரிபொருள் டேங்கர் வாகனம் ஒன்று பயணிகளைச் ஏற்றிச் சென்ற டிரக் வாகனம் மீது மோதியதில், குறைந்தது 48 பேர் பலியாகியுள்ளனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நைஜீரியா – நைஜர்...

தோட்டத்தில் வதிவாளர் என்பதை உறுதி செய்யும் அதிகாரத்தை தோட்ட அதிகாரிக்கு வழங்குவதற்கு திலகர் கடும்...

0
வாக்காளர் ஒருவருக்கு அடையாள அட்டை இல்லாத விடுத்து அவரது வதிவிடத்தை உறுதி செய்து தற்காலிக அடையாள அட்டை உதவி தேர்தல் ஆணையாளர் உறுதிப்படுத்தலுடன் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவினால்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...