மாயமான 4 மலையக மாணவர்கள் ராகமயில் மீட்பு!

0
நோர்வூட் வென்சர் தோட்டத்தில் வசிக்கும் நான்கு பாடசாலை மாணவர்கள் கடந்த 4 ஆம் திகதியிலிருந்து காணாமல்போயிருந்த நிலையில் ராகம பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் இன்று தெரிவித்தனர். தரம் 10 இல் கல்வி...

உர மூடையின் விலை 4 ஆயிரம் ரூபாவால் குறைப்பு

0
விவசாயிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 50 கிலோ எடையுள்ள அனைத்து வகையான உர மூடையின் விலையையும் 4000 ரூபாவால் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டை அரசாங்கம்...

தபால் மூல வாக்களிச்சென்ற ஆசிரியர்களுக்கு பதிவு புத்தகத்தில் சிவப்பு கோடடித்த அதிபர்

0
தபால் மூல வாக்களிப்புகளுக்காகச் சென்ற தனது கல்லூரி ஆசிரியர்கள் சிலருக்கு அவர்களது பாடப்பதிவு புத்தகத்தில் சிவப்பு கோடடித்தது மாத்திரமல்லாது பாடவேளையில் ஆசிரியர் வகுப்பில் இல்லை என அதிபர் ஒருவர் எழுதிய சம்பவம் குறித்து...

விக்கியை யாழில் வறுத்தெடுத்த அநுர!

0
நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் சொல்வதை தமிழர்களே கேட்பதில்லை. நான் அவரையெல்லாம் கண்டுகொள்வேனா? என்று அநுரகுமார தெரிவித்துள்ளார். அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன், 'அநுரகுமார ஜனாதிபதியாகத் தெரிவானால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு...

ரணிலை அறிந்துகொள்வோம்: நாளை முதல் சூறாவளி பிரச்சாரம்!

0
சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் "ரணிலை அறிந்து கொள்வோம்" எனும் பிரச்சார நிகழ்ச்சி நாடளாவிய ரீதியில் நாளை (07) காலை 8.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. 09 மாகாணங்கள், 160...

பச்சை, சிவப்பு யானை குட்டிகள் ஓர் அணியாம்: சஜித் கண்டுபிடிப்பு!

0
அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகுவார் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்து அமைகின்றது. பச்சை யானை குட்டிகளும், சிவப்பு யானை குட்டிகளும் இன்று ஒன்றாக சேர்ந்து இருக்கின்றது. இதனூடாக ரணில் விக்கிரமசிங்கவுக்கு வெற்றி பெற முடியாது...

ராஜபக்ச சகாக்களை அரசிலிருந்து வெளியேற்ற ஜனாதிபதி அதிரடி முடிவு!

0
இம்முறை ஜனாதிபதித் தேர்லில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்காது. மகிந்த ராஜபக்சவிற்கு நெருக்கமாக இருப்பவர்களுக்கு விலகிச் செல்லுமாறு ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். அரசாங்கத்தில் பெயருக்கு இருந்து கொண்டு, தேர்தல் பணிகளை குழப்பி வந்த நான்கு...

மீண்டும் வரிசை யுகம் ஏற்படின் சஜித், அநுரதான் பொறுப்பு கூற வேண்டும்!

0
“ நாடு மீண்டும் பொருளாதார படுகுழியில் விழுந்தால் அதற்கு சஜித் தான் பொறுப்பு” – என்றுபுதிய ஜனசெத பெரமுனவின் தலைவர் காமினி விஜேநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ இந்த...

ரணிலின் வெற்றியை உறுதிப்படுத்த மிகப்பெரிய அரசியல் கூட்டணி

0
இந்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில், கேஸ் சிலிண்டரை சுற்றி இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் கூட்டணி உருவாகியுள்ளது. இன்னும் சில தினங்களில் இன்னும் பல...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...