யாழில் லொறி விபத்து – சாரதி காயம்

0
யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி கடை கட்டித்துடன் மோதி விபத்துக்குள்ளானது. பருத்தித்துறை வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொறி இன்று (07) காலை நல்லூர் ஆலயத்துக்கு...

மருமகனின் தாக்குதலுக்கு இலக்காகி மாமனார் பலி!

0
மருமகனின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மாமனார் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் ஹொரவபொத்தான பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. ஹொரவபொத்தான , முக்கரவெவ பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவத்தின்போது உயிரிழந்தவரின் மகளுக்கும் அவரது...

அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம் – நாமல் சூளுரை!

0
“ அச்சுறுத்தி எமது அரசியல் பயணத்தை தடுப்பதற்கு சிலர் முற்படுகின்றனர். அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து தீர்மானம் எடுக்கும் அணி அல்ல எமது கட்சி.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பதில் தேசிய...

அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம் – நாமல் சூளுரை!

0
“ அச்சுறுத்தி எமது அரசியல் பயணத்தை தடுப்பதற்கு சிலர் முற்படுகின்றனர். அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து தீர்மானம் எடுக்கும் அணி அல்ல எமது கட்சி.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பதில் தேசிய...

தெற்கு அரசியலில் குவியும் கூட்டணிகள்: மலையக கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

0
இலங்கை அரசியலில் என்றுமில்லாதவாறு இம்முறை கூட்டணிகள் உதயமாகி, அரசியல் களத்தில் குவிந்துவருகின்றன. தேசிய மட்டத்திலான தேர்தலை இலக்குவைத்தே இதற்கான நகர்வுகள் இடம்பெற்றுவருகின்றன. மறுபுறத்தில் கட்சிதாவுதல், காலைவாருதல், குதிரைபேரம் என தேர்தல் காலத்துக்கே உரித்தான சம்பவங்களும்...

செங்கடலில் ஹுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் – மூவர் பலி

0
செங்கடலில் சரக்கு கப்பல் மீது ஹுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 3 பணியாளர்கள் பலியாகியுள்ளனர். மேலும் நால்வர் காயம் அடைந்துள்ளனர். யேமனின் ஏடன் துறைமுகத்தில் இருந்து 50 கடல் மைல் தொலைவில் Barbados கொடியுடன்...

பொதுத்தேர்தலே முதலில் நடைபெறும் ! புத்தாண்டுக்கு பிறகு திகதி நிர்ணயம்!!

0
தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் பொதுத்தேர்தலுக்கு நாள் நிர்ணயிக்கப்படும் என்று ராஜபக்ச குடும்பத்தின் முக்கியஸ்தரான இலங்கைக்கான முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில் பஸில் ராஜபக்சவுடன் நேற்று நடைபெற்ற...

இலங்கை அணியை வீழ்த்தியது பங்களாதேஷ்!

0
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 2ஆவது ரி – 20 போட்டியில் பங்களாதேஷ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதன்படி துடுப்பெடுத்தாடி இலங்கை...

153 ஆமை முட்டைகளுடன் ஒருவர் கைது!

0
சட்டவிரோதமான முறையில் 153 ஆமை முட்டைகளை வைத்திருந்தார் எனக் கூறப்படும் நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரத்கம பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட...

ஹட்டன் பஸ் தரிப்பிடத்தில் கழிவறை நீர் கசிவால் துர்நாற்றம்

0
ஹட்டன் நகர சபைக்கு உரித்தான பஸ் தரிப்பிடத்தில் உள்ள பொது கழிப்பறை பகுதியில் கழிவு நீர் கசிந்து வருகிறது. இதனால் தனியார் பஸ் தரிப்பிட பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இந்தத் தரிப்பிட பகுதியில் தனியார்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...