எரிபொருள் விலை குறைப்பு!

0
நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதற்கமைய ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீற்றர் 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒக்டேன்...

மக்கள் நிம்மதியாக வாழ ரணிலே ஆள வேண்டும்!

0
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும். சிலவேளை ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்தால் முழு நாடும் தோல்வியடையும். மீண்டும் வரிசை யுகம் உருவாகும் - என்று இலங்கை தொழிலாளர்...

பதுளை பெண்மீது துப்பாக்கிச்சூடு

0
பதுளை, பசறை பகுதியில் பெண்ணொருவர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றினாலேயே சூடு நடத்தப்பட்டுள்ளது. பசறை வீதி ஹிந்தகொட பகுதியிலேயே இத் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர் 32 வயதுடைய வெளிமடை பகுதியை...

நல்லூர் கந்தனை வழிபட்டார் சஜித்!

0
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசா நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். வடக்கிற்கு விஜயம்  மேற்கொண்டுள்ள சஜித் பிரேமதாசா பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள உள்ளதுடன்...

பெருந்தோட்டங்களை நிச்சயம் கிராமங்களாக்குவேன்!

0
நாட்டின் பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளாகும் போது அதனை மீட்பதற்கு எப்போதும் ஒன்றுபடுவதே ஐக்கிய தேசியக் கட்சியின் பண்பு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். அன்று ஜே. ஆர் ஜயவர்தன செய்ததைப் போன்று தானும்...

ஈராண்டுக்குள் வரிச்சுமை குறைப்பு!

0
சிறுபிள்ளைத் தனமானவர்களிடம் நாட்டை ஒப்படைத்து, மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிக் கொள்ளக் கூடாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துடனும், கடன் வழங்கிய 18 நாடுகளுடனும் செய்து கொண்ட ஒப்பந்தங்களையும், உடன்படிக்கைகளையும்...

வட்டிக்கு கடன் வாங்கிய குடும்ப பெண் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு!

0
கண்டி, கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாரங்விட பிரதேசத்தில் மகாவலி கங்கையில் மிதந்த நிலையில் நேற்று (30) மாலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் 65 வயது மதிக்கத்தக்கவர்...

வைத்தியர் பரிந்துரையின்றி மருந்துகளை வழங்காதீர்கள்

0
குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டவுடன் வைத்தியர் பரிந்துரையின்றி மருந்துகளை வழங்கக்கூடாதென தேசிய நச்சு தகவல் மையத் தலைவர் வைத்தியர் ரவி ஜயவர்த்தன அறிவுறுத்தியுள்ளார். குழந்தைகளுக்கு பரசிட்டமோல் அதிகளவு கொடுப்பதன் காரணமாக குழந்தைகளின் கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும்...

நான் யூஎன்பி காரன்: கட்சி தாவ மாட்டேன்!

0
தான் கட்சி பதவியை இராஜினாமா செய்யவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார நேற்று அறிவித்தார். இது தொடர்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் கூறியவை வருமாறு, “ ஐக்கிய...

மரக்கறி விலைப்பட்டியல் (31.08.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (31) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...