மஹிந்தவுக்கு எதிராக தமிழ் டயஸ்போராக்கள் சதியாம்!
“ கடாபியை கொலை செய்ததுபோல முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை கொலை செய்வதற்கு தமிழ் டயஸ்போராக்கள் நிதி வழங்கியுள்ளனர்.” - என்று ராவனா பலய அமைப்பின் பொதுச்செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.
நாமல்...
ஆறு மாதங்களில் 5000 பேருக்கு எலிக்காய்ச்சல்
நாட்டில் இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் சுமார் 5,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழையுடனான காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும்...
தமிழ் பொதுவேட்பாளர் தரப்பு எடுத்துள்ள அதிரடி முடிவு
தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் விசேட கூட்டத்தில் முக்கிய பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி
விசேட கலந்துரையாடலில் ஈடுபட்ட போதே இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தேர்தல் விஞ்ஞாபனத்தை...
மரக்கறி விலைப்பட்டியல் (27.08.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (27) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
தேசிய இனப்பிரச்சினைக்கு அநுர முன்வைக்கும் தீர்வு என்ன?
பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளிட்ட அடக்குமுறை சார்ந்த சட்டங்கள் இல்லாதொழிக்கப்பட்டு அனைத்த மக்களினதும் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படும் என்று தேசிய மக்கள் சக்தி உறுதியளித்துள்ளது.
வடக்கு, கிழக்கு உட்பட ஏனைய பிரதேசங்களில் கடந்த காலத்தில் இடம்பெற்ற படுகொலைகள்...
மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது!
பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொளும்புவத்தை தெல்கொல் ஓய பகுதியில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட மூவரை நேற்று மாலை (26) பசறை ஆக்கரத்தன்ன விஷேட அதிரடிப்படையினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார்...
தேர்தலால் பட்டாசு உற்பத்தி அதிகரிப்பு
நாட்டில் பட்டாசு உற்பத்தி அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர், தினேஸ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பட்டாசு உற்பத்தி அதிகரிப்பதற்கு தேர்தல் காலங்களே காரணமென்றும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலையடுத்து, இந்த ஆண்டு...
நாய் கடித்து மூதாட்டி பலி: யாழில் சோகம்!
யாழ்ப்பாணத்தில் வளர்ப்பு நாய் கடித்ததால் சிகிச்சை பலனின்றி மூதாட்டி ஒருவர் இன்று உயிரிழந்தார்.
வண்ணார் பண்ணையைச் மகேந்திரன் சாந்தி என்ற 62 வயதானவரே இவ்வாறு உயிரிழந்தார்.
கடந்த மாதம் வளர்ப்பு நாய் கடித்து இரத்தம் வடிந்த...
சுவிஸில் இருந்து வந்த குடும்பஸ்தர் வவுனியாவில் கொலை!
சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் உள்ள வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா வடக்கு,...
நுவரெலியாவில் நடைபெற்ற பொன்சேகாவின் கூட்டத்துக்கு 10 பேர்கூட இல்லை!
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று நுவரெலியா நகரில் மணிக்கூட்டுக் கோபுரம் அமைந்துள்ள வாகனத்தரிப்பிடத்தில் மேடை அமைத்து நடைபெற்றது.
அமைக்கப்பட்ட மேடையில்...













