100 பாடசாலைகளில் AI கல்விச் சமூகம் அறிமுகம்!

0
நூறு பாடசாலைகளில் "செயற்கை நுண்ணறிவு தொடர்பான மாணவர் சங்கங்களை" ஆரம்பிப்பதற்கான முன்னோடி திட்டத்தை தொடங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தேயிலை பயிர் செய்கையாளர்களுக்கு உர மானியம்

0
தேயிலை பயிர் செய்கையாளர்களுக்கு 50 கிலோகிராம் இரசாயன உரப்பை ஒன்று ரூபா 4000/- இற்கு மானிய விலைக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்காக உரப்பாவனையை ஊக்குவிக்கும் நோக்கில் அரச உரக்...

உள்ளாட்சி தேர்தல் குறித்து உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு!

0
உள்ளாட்சிசபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திட்டமிடப்பட்ட வகையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 09ஆம் திகதி உள்ளாட்சிசபைத் தேர்தல் நடத்தப்படாமையின் ஊடாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும்...

ஜனாதிபதியுடன் 28 ஆம் திகதி இதொகா ஒப்பந்தம்!

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எதிர்வரும் 28 ஆம் திகதி இ.தொ.கா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளது என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில், மலையக மக்கள் மாத்திரம் இன்றி இலங்கை...

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் திருவிழாக்களுக்கு தடையா?

0
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் நாட்டின் கலாசாரம் அழிக்கப்படும் எனக் கூறப்படுவது அப்பட்டமான பொய்யாகும். எமது ஆட்சியின்கீழ் அனைத்து இன மக்களினதும் அடையாளம், ஆன்மீகம் மற்றும் கலாசார உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று...

தமிழர்களின் கலாசாரத்தை பாதுகாப்பேன்!

0
தமிழர்களின் கலாசாரம் மற்றும் மொழி உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். வாக்குவேட்டை நடத்துவதற்காக தமிழ் மக்களை ஏமாற்றும் நிலைப்பாட்டில் நான் இல்லை – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்...

35 நாடுகளுக்கான விசா கட்டணம் நீக்கம்!

0
35 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கான சுற்றுலா விசா கட்டணத்தை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, அவுஸ்திரேலியோ, சவூதி அரேபியா, சீனா,...

மரக்கறி விலைப்பட்டியல் (22.08.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (22) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

மாணவர்களுக்கு ஆபாச படம் காட்டிய அதிபர் கைது!

0
10 வயது பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச வீடியோக்கள் காண்பித்த ஆரம்ப பாடசாலை அதிபர் ஒருவர் ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் 57 வயதுடைய ஏறாவூர் பகுதியை சேர்ந்தவர்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...