தோட்டத் தொழிலாளர்களுக்கு மீண்டும் ஏமாற்றம்!

0
“ தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றியுள்ள சம்பள உடன்படிக்கையை கடுமையாக எதிர்க்கின்றோம்.” – என்று அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள நிர்ணயச் சபைக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம்...

சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்த ஜனாதிபதிக்கு நன்றி!

0
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு காண ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ரூ. 1700 வரை இன்று...

சம்பள உயர்வு விடயத்தில் துரோகம்!

0
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் மலையக அமைச்சரும் ஜனாதிபதியும் பெரும் துரோகம் இழைத்துவிட்டனர் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பெருந்தோட்டத்தொழிலாளர்கள் சம்பள உயர்வு...

ரூ. 1700 உறுதிமொழியை நிறைவேற்றியுள்ளேன்!

0
“ பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்கும் தீர்மானம், சம்பள நிர்ணய சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் சம்பள உயர்வு கிடைக்கவுள்ளது. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன்.” - என்று இதொகாவின்...

நாட்டை நிச்சயம் மீட்போம்: வேட்புமனுவில் கையொப்பமிட்ட பிறகு அநுர சபதம்!

0
“பெரும் நெருக்கடிக்குள் இருந்த ஆளும் குழுவினால் எமது நாடு அழுத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து எமது நாட்டையும் மக்களையும் மீட்டெடுப்பதற்கான சவாலை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக்கொள்ளத் தயார். எனவே, இன்று நாங்கள் இட்ட இந்த...

ரூ. 1700 வழங்க சம்பள நிர்ணய சபையில் முடிவு!

0
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள உயர்வு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில், இன்று (12) சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இறுதி தீர்வு எட்டப்பட்டுள்ளது. வாக்கெடுப்பு மூலமாக 1700 ரூபா...

தோட்ட குடியிருப்பு பிரதேசம் கிராமங்களாக மலர ஜனாதிபதிக்கு முழு ஆதரவு!

0
பெருந்தோட்ட கம்பனிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் தோட்ட குடியிருப்பு பிரதேசங்களை கிராமங்களாக பிரகடனப்படுத்தும் ஜனாதிபதியின் முயற்சிக்கு நாம் பூரண ஒத்துழைப்பு வழங்குவோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி...

வேலுகுமார் ஏன் பங்கேற்கவில்லை?

0
“ ஏழு அத்தியாயங்கள், நாற்பத்தி எட்டு அம்சங்களை கொண்ட இந்த பல்நோக்கு உடன்படிக்கை, “மலையக சாசனம்” என்றும், “மலையக சமூகத்துனான ஒப்பந்தம்” என்றும் கூற படுகிறது.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின்...

புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

0
தமிழ் முற்போக்கு கூட்டணியினருக்கும், ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது. பெருந்தோட்ட மக்களை வலுவூட்டுவதற்குரிய திட்டங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் எதிர்க்கட்சித் தலைவர்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...