தமிழ் பொதுவேட்பாளருக்கு தமிழரசுக் கட்சி தடை!

0
கட்சியின் அனுமதியின்றி பிற தரப்புகளின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அரியநேத்திரன் தொடர்பில் இறுக்கமான நடவடிக்கை எடுக்க தமிழரசுக் கட்சி ஏகமனதாக...

15 ஆம் திகதி வேட்பு மனு தாக்கல்: விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுப்பு!

0
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் தினமான எதிர்வரும் 15ஆம் திகதி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கமைய இந்த விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இந்த பாதுகாப்பு திட்டங்களுக்கு விசேட அதிரடிப்படையினரின்...

மலையக மண்ணிலிருந்தே அடுத்த பிரதமர்?

0
ஊவா மண்ணில் அமோக வெற்றி கிடைக்கப்பெற்றால் அடுத்த பிரதமராக அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவாவதற்குரிய வாய்ப்பு உள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். பதுளையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு...

ரணில், சஜித், அநுர, நாமலுடன் பேச்சு நடத்த தமிழரசுக் கட்சி முடிவு!

0
எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுடன் பேச்சு நடத்துவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்கான தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு...

ஜனாதபதி தேர்தலில் ரொஷான் ரணசிங்கவும் போட்டி!

0
எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று அறிவித்தார். கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ஸ்ரீலங்கா...

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் 26 ஆம் திகதி வெளியீடு!

0
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தலுக்கான விஞ்ஞாபனம் எதிர்வரும் 26 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. இந்த தகவலை அக்கட்சியின் தலைவரான ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார். அதேவேளை ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனமும்...

மலையக மக்களுக்கு உரிமைகளை வழங்குவதில் ஜனாதிபதி உறுதி!

0
பொருளாதார ரீதியில் வங்குரோத்தடைந்த நாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீட்டெடுத்ததால் தான் ஜனாதிபதி தேர்தலில் பலரால் சுதந்திரமாக போட்டியிடக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற...

மலையகத் தமிழ் மக்களுக்கு சமூக நீதியை நிலைநாட்ட விசேட மாநாடு

0
நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக லயன் அறைகளில் வாழும் மக்களுக்கு கிராமமொன்றில் வாழ்வதற்கான உரிமை வழங்கப்படும் எனவும், அதற்காக தோட்டக் கம்பனிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள லயன் அறைகள் இருக்கும் காணிகளின் குத்தகை ஒப்பந்தங்கள்...

கண்டி மாவட்ட தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்!

0
“கண்டி மாவட்டத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளையும், அபிவிருத்தி தேவைப்பாடுகளையும் நிச்சயம் நாம் நிறைவேற்றுவோம். மாறாக தேர்தல் காலங்களில் மட்டும் தமிழ்ப் பிரதிநிதி புராணம் பாடிவிட்டு காணாமல்போகும் அரசியல்வாதிகள் போல்...

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய தவிசாளராக இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்?

0
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியை தான் இராஜினாமா செய்வதாக அக்கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்சேகா அறிவித்துள்ள நிலையில், புதிய தவிசாளர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராகக்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...