கிராமி விருது வென்ற இந்திய இசைக்குழு

0
சிறந்த அல்பத்துக்கான கிராமி விருதை இந்தியாவின் சக்தி இசைக்குழு வென்று சாதனை படைத்துள்ளது. இசைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் கிராமி விருது விழாவானது அமெரிக்காவில் நடைபெற்றது. இந்நித லையில் சங்கர் மகாதேவன், செல்வகணேஷ் விநாயக்ராம்,...

அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் இணையுமாறு ஜனாதிபதி மீண்டும் அழைப்பு

0
காணி உரிமை கோரி உலகில் பல புரட்சிகள் இடம்பெற்ற போதிலும், புரட்சியின்றி இந்நாட்டு மக்களுக்கு நிரந்த காணி உரிமையை வழங்க முடிந்தமை தற்போதைய அரசாங்கத்திற்குக் கிடைத்த தனித்துவமான வெற்றியாகும் என ஜனாதிபதி ரணில்...

ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை என்பவற்றை பல்கலைக்கழகங்களாக மாற்றுவேன் – சஜித்

0
“ அலரிமாளிகை, ஜனாதிபதி மாளிகை என்பன ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று அறிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “...

விபத்தில் பலியான சனத் நிஷாந்தவின் சாரதிக்கு பிணை!

0
கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் பலியான முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரான சாரதி வெலிசர நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர்...

சாந்தனை இலங்கை அழைத்துவர ஏற்பாடு!

0
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர்களுள் ஒருவரான சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார் என தெரியவருகின்றது. ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக்...

பறிபோனது 14 வயது சிறுவனின் உயிர் – பாதுகாப்பற்ற முறையில் மரம் வெட்டிய ஐவர் கைது!

0
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நியூட்டன் தோட்டத்தில் மரக்கிளை விழுந்து பாடசாலை மாணவனொருவர் பலியான சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுமதி பத்திரமின்றி, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி மரம் வெட்டிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே...

இலங்கை அணி அபார வெற்றி!

0
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. இலங்கை- ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது....

மரம் முறிந்து விழுந்து ஐந்து வயது மாணவர் பலி – மேலும் இருவர் காயம் – கம்பளையில் சோகம்!

0
(UPDATE) கம்பளை பகுதியில் உள்ள சர்வதேச பாடசாலையொன்றின் வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் உயிரிழந்த 5 வயதான மொஹமட் அஸ்வி… இவர் கம்பளை, இல்லவத்துர பகுதியைச் சேர்ந்தவர். இரு பிள்ளைகளைக்கொண்ட குடும்பத்தில் இவரே மூத்த மகன். முற்பகல் 10.45...

மலையகம், கிழக்கு அபிவிருத்தி குறித்து ஆராய்வு!

0
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகள் சந்தோஷ் ஜா வை, கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்திய தூதரகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது கிழக்கு மாகாணம் மற்றும்...

அநுர- இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு!

0
இந்திய அரசின் அழைப்பையேற்று டில்லி சென்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருடன் இன்று பேச்சு...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...