சொல்லுக்கு செயல் வடிவம் கொடுத்த ஜனாதிபதி – மகிழ்ச்சியில் மாணவர்கள்…!

0
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மொனராகலை புதுருவகல மகா வித்தியாலய மாணவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மிகக் குறுகிய காலத்தில் நிறைவேற்றும் வகையில் பெறுமதிவாய்ந்த இசைக்கருவிகள் பாடசாலைக்கு பெப்ரவரி 09 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. கடந்த நவம்பர்...

மரக்கிளை முறிந்து விழுந்து 14 வயது மாணவன் பலி – நோர்வூட் பகுதியில் சோகம்!

0
மரக்கிளை முறிந்து, விழுந்ததில் 14 வயது மாணவர் ஒருவர் பலியாகியுள்ள பரிதாபகரமான சம்பவமொன்று நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட் நியூட்டன் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. நோர்வூட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் தரம் 9 இல் கல்வி பயிலும்...

21 பவுண் தாலியை இரவலாக வாங்கி மோசடி செய்த யுவதி கைது!

0
யாழ்ப்பாணத்தில் வாய் பேச முடியாத பெண்ணிடம் 21 பவுண் தாலிக்கொடியை இரவலாக வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும்...

சிலி நாட்டில் காட்டுத் தீ – பலி எண்ணிக்கை 112 ஆக அதிகரிப்பு

0
தென் அமெரிக்க நாடான சிலியில் காட்டுத்தீயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது. தென் அமெரிக்க நாடான சிலியின் வினாடெல்மார் மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் வேகமாக...

இலங்கை தொழில்முனைவோரை வலுப்படுத்திய கனடா சர்வதேச வர்த்தகக் கண்காட்சியும் மாநாடும்!

0
கனடா சர்வதேச வர்த்தக கண்காட்சி, வியாபார மற்றும் முதலீட்டாளர்கள் மாநாடு 2024 இற்கான ஆரம்ப நிகழ்வும் வர்த்தக மற்றும் பாரிய, சிறுகைத்தொழில் முயற்சியாளர்களுடனான கலந்துரையாடலும் அண்மையில் கொழும்பு 7 ஜெட்வின் ஹோட்டலில் நடைபெற்றது. இலங்கையில்...

உடைந்து விழுந்தது பாலம் – ஆற்றுக்குள் விழுந்த லொறி: போக்குவரத்து தடை!

0
எம்பிலிப்பிட்டிய நகரிலிருந்து தோரகொலயாய ஊடாக மித்தெனிய செல்லும் பிரதான வீதியில் ஹலந்த ஓயா பாலம் இடிந்து வீழ்ந்ததில் குறித்த வீதியூடான போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை (05) காலை மரக்கட்டைகளை ஏற்றிய லொறி ஒன்று...

பெலியத்த படுகொலை – மேலும் ஒருவர் கைது!

0
பெலியத்த பகுதியில் ஐவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின்...

கெஹலியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை?

0
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது. மருந்து கொள்வனவு மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் கெஹலிய...

புனர்வாழ்வு அதிகாரி ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது!

0
சிறைச்சாலை திணைக்களத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு உத்தியோகத்தர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் மொனராகலையில் நேற்று (04) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மொனராகலை சிறைச்சாலையில் புனர்வாழ்வு அதிகாரியாக கடமையாற்றும் சியம்பலாண்டுவ பகுதியை சேர்ந்த 43 வயதுடைய...

கந்தகாட்டில் மீண்டும் மோதல் – 10 பேர் காயம் – 36 பேர் கைது!

0
பொலனறுவை, வெலிகந்த - கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையே நேற்று மாலை இடம்பெற்ற மோதலில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உட்பட 10 பேர் காயமடைந்த நிலையில் வைத்தி யசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அத் துடன்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...