யாழ். பல்கலை மாணவர்களுக்கு மனோ பாராட்டு
" பயங்கரவாத தடை சட்டம் என்பதே தமிழருக்கு எதிராக 1979 இல் உருவாகியது. ஏறக்குறைய 44 வருடங்களாக தமிழர், தமிழ் கட்சிகள், தமிழ் மாணவர்கள், தமிழ், இளைஞர்கள், தமிழ் தாய்மார்கள் போராடும்போது, வாளாவிருந்து...
அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்படவுள்ள மருந்துகள்
மஹரகம புற்றுநோய் மருத்துவமனைக்கு 42 மருந்து வகைகளை அதிக விலைக்கு கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடம் 3000 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்ட மருந்து இவ் வருடம் ரூ....
நானுஓயா குறுக்கு வீதியில் மீண்டும் விபத்து – இருவர் காயம்!
நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று ஆட்டோவொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நானுஓயா பிரதான நகரில் இருந்து ரதல்ல குறுக்கு வீதியூடாக நானுஓயா கிலாரண்டன் பகுதியை நோக்கி சென்ற...
” தேர்தல்” என்ற சொல்லைக் கேட்டாலே அஞ்சுகிறது அரசு – சஜித்
“ஜனாதிபதி தலைமையிலான அரசு, நாடாளுமன்ற சிறப்புரிமைகள் என்ற போர்வையில் நீதித்துறை மீதும் தேர்தல் ஆணைக்குழு மீதும் அழுத்தம் பிரயோகிக்கின்றது.”
– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
கட்டுவன பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில்...
பழைய விலையை நெருங்கியது தங்கம்
இன்றைய தினம் தங்கத்தின் விலையில் திடீரென பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. டொலரின் விலை குறைவடையும் இவ்வேளையிலும், தங்கத்தின் விலை இன்று சடுதியாக அதிகரித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் 24 ௧ரட் தங்கத்தின் விலை...
15ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாது- ஜோசப் ஸ்டாலின்
எதிர்வரும் 15ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அன்றைய நாளில் ஆசிரியர், அதிபர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஆசிரியர், அதிபர்...
“அம்மா நான் ஆஸ்கார் விருது வென்றுவிட்டேன்” – கீ ஹூ குவான் உருக்கம்
" சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்ற கீ ஹூ குவான், அம்மா, நான் ஆஸ்காரை வென்றுவிட்டேன்." என்று உணர்ச்சி பொங்கக் கூறினார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95 ஆவது ஆஸ்கார் விருது...
அணுவாயுத குறைப்பு உடன்படிக்கையில் இருந்து ரஷ்யா விலகக் கூடாது
மூலோபாய அணுவாயுத குறைப்பு ஒப்பந்தத்தில் இருந்துவிலகிக் கொள்வதாக ரஷ்யா தெரிவித்திருப்பது பொறுப்பற்ற முடிவு என்று வர்ணித்திருக்கும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் அந்தனி பிளிங்கன், இந்த உடன்படிக்கையை ரஷ்யா அமுலுக்கு கொண்டு வரவேண்டும் என்பதை...
” தேர்தல் குறித்து நாடாளுமன்றமே முடிவெடுக்கும்” -ஜனாதிபதி திட்டவட்டம்
“மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அதியுயர் சபையான நாடாளுமன்றமே உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கும். நாட்டின் நலன் கருதியும், மக்கள் நலன் கருதியும் நாடாளுமன்றம் எடுக்கும் தீர்மானத்தை எந்தத் தரப்பும்...
ஆஸ்கர் விருதை வென்றது நாட்டு நாட்டு பாடல்
”நாட்டு நாட்டு” பாடல் ’சிறந்த ஒரிஜினல் பாடல்’ பிரிவில் ஆஸ்கர் விருதை தட்டி சென்றது.
ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆரின் கச்சிதமான நடனத்தால் உலகளாவிய நாட்டு நாடு பாடல் பிரபலமாக மாறியது. இந்தப்...